• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உலகப் பொருளாதாரத்திலும், அரசியலிலும் இந்தியாவின் பங்கேற்பு!! கனடா பிரதமர் மார்க் கார்னி புகழாரம்!

    ஜி- 7 நாடுகள் மட்டுமே ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்படுத்திய காலம் முடிந்துவிட்டது, இந்தியாவின் பங்கேற்பு உலக அரங்கில் மாறிவரும் சூழலை பிரதிபலிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 17 Jun 2026 13:01:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    G7 Era of Controlling the World is Over: Canadian PM Mark Carney Hails India’s Global Role

    சென்னை: ஜி7 நாடுகள் மட்டுமே ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்படுத்தும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பங்கேற்பு உலக அரங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    பிரான்ஸின் ஈவியான் நகரில் தொடங்கிய ஜி7 அமைப்பின் 52வது உச்சி மாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா, பிரேசில், எகிப்து, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

    ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அயர்லாந்து சென்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, டிரினிட்டி கல்லூரியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஜி7 நாடுகள் மட்டுமே உலகை இயக்க முடியும் என்ற பாவனையை நாங்கள் விட்டுவிட்டோம். அப்படி ஒரு காலம் முடிந்துவிட்டது” என்றார்.

    இதையும் படிங்க: ட்ரம்ப் முன்னிலையில் சீறிய மோடி! கடல்வழிப் போக்குவரத்து, மாலுமிகளைப் பாதுகாப்போம் என சூளுரை!

    மேலும், “தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண வேண்டுமானால், பரந்த அளவிலான சர்வதேச ஒத்துழைப்பும், புதிய சிந்தனைகளும் அவசியம். ஜி7 நாடுகள் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளன” எனக் கூறினார்.

    G7Summit

    உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியாவின் பங்கேற்பு தெளிவாகக் காட்டுவதாக மார்க் கார்னி சுட்டிக்காட்டினார். ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது, உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உறுதிப்படுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

    இந்த உச்சி மாநாட்டில் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன. இந்தியா உள்ளிட்ட அழைப்பாளர் நாடுகளின் பங்கேற்பு இந்த மாநாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளது.

    உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஜி7 நாடுகளே இந்த மாற்றத்தை ஒப்புக்கொள்வது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு மூலம் இந்தியாவின் நிலைப்பாடுகள் உலக அளவில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share