• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    கோவை நீலகிரி மாவட்டத்தில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 17:16:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heavy rain and thunderstorm warning issued for Nilgiris and Coimbatore; moderate showers likely across 19 TN districts

    தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வானிலை மையம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை அறிக்கையின்படி, இன்று மாலை 7 மணி வரை அரியலூர், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் சமவெளி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நகர்ப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கவும், சாலைகள் வழுக்கும் தன்மை அடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    rain

    அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடைவிடாது மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    இடி மின்னல் தீவிரமாக இருக்கும் சமயங்களில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) பல்வேறு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இடி மின்னல் வெட்டும்போது திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ ஒதுங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், தொலைக்காட்சி மற்றும் மின்சாதனப் பொருட்களின் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    மேலும் பயணம் செய்வோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களை உடனடியாக விட்டுவிட்டுப் பாதுகாப்பான கான்கிரீட் கட்டடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும், நீர்நிலைகள் மற்றும் உலோகக் கம்பிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!

    வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!

    இந்தியா
    70 ஆண்டு வழக்கத்தை மாற்றிய தேவஸ்தானம்: சபரிமலையில் ஓணம் சத்யாவுக்கு பதில் புலாவ் வழங்கியதால் சர்ச்சை!  

    70 ஆண்டு வழக்கத்தை மாற்றிய தேவஸ்தானம்: சபரிமலையில் ஓணம் சத்யாவுக்கு பதில் புலாவ் வழங்கியதால் சர்ச்சை!  

    இந்தியா
    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகம்
    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    உலகம்
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share