• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'அதிமுகவில் இதை நடத்திக்காட்டாமல் விடமாட்டேன்…' செங்கோட்டையன் அதிரடி..!

    உங்கள் அரசியல் எதிர்காலம், நீங்கள் விஜய் கட்சியிலோ திமுகவிலோ சேருவது என்பது எல்லாம் உங்களது முடிவு. இதில் என்னையும் இழுத்துவிட வேண்டாம்.
    Author By Thiraviaraj Mon, 24 Feb 2025 13:47:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'I will not let this go unchallenged in AIADMK...' Sengottaiyan takes action

    சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் உள்ளிட்டவையும் துவக்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்

    .ADMK

    ஆனால், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மட்டும் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்த முறை ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வரவில்லை.. மூத்த தலைவர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்காதது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதையும் படிங்க: ஆடு, ஓநாய் குறித்து இபிஎஸ்-யிடம் கேளுங்கள்... செங்கோட்டையன் பாய்ச்சல்...!

    அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவர் கே.ஏ.செங்கோட்டையன். இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் குருவே செங்கோட்டையன்தான். காலச் சக்கரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக உள்ளது.

    இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக, 2026- சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்களின் விருப்பம். இதனை எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக தெரிவித்தும் அவர் ஏற்கவில்லை. இதனால் செங்கோட்டையன் அவ்வப்போது தமது அதிருப்தி குரல்களை வெளிப்படுத்தி வருகிறார்.

    ADMK

    செங்கோட்டையனின் இந்த கலகக் குரல் பகிரங்கமாக வெளியானதைத் தொடர்ந்து முதலில் திமுக தரப்புதான் அவரை தொடர்பு கொண்டது. ஒரு கட்டத்தில் மேலிட சந்திப்புகள் கூட நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புகளில், தாம் திமுகவுக்கு வர இயலாது; அதிமுகவை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் என செங்கோட்டையன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

    திமுகவைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் செங்கோட்டையனை வளைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவ தயாராக இருக்கிற- தாவிக் கொண்டே இருக்கிற பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாகவும் கூறபடுகிறது.

    அப்போதும் செங்கோட்டையன் தரப்பு, ‘‘உங்கள் அரசியல் எதிர்காலம், நீங்கள் விஜய் கட்சியிலோ திமுகவிலோ சேருவது என்பது எல்லாம் உங்களது முடிவு. இதில் என்னையும் இழுத்துவிட வேண்டாம். கடைசி வரைக்கும் அதிமுககாரனாகவே இருக்க விரும்புகிறேன். 

    ADMK

    முடிந்த அளவு அதிமுகவை ஒருங்கிணைக்க போராடுகிறேன். இல்லை எனில் நடப்பது நடக்கட்டும்'' என ஆணித்தரமாக பதில் தந்ததாம் செங்கோட்டையன் தரப்பு. இதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்காக தூது போன இப்போதும் அதிமுகவில் இருக்கிற அந்த பிரமுகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!

    மேலும் படிங்க
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மொபைல் போன்
    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்..  குறைந்த விலையில்  புதிய பைக் வெளியீடு.!

    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்.. குறைந்த விலையில் புதிய பைக் வெளியீடு.!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்
    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    தமிழ்நாடு
    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share