• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் நிறுவனங்கள் சுத்தமான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.
    Author By Pandian Mon, 18 May 2026 16:59:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-economy-pm-modi

    ஸ்டாக்ஹோம்: ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்துக்குப் பிறகு ஸ்வீடன் சென்றடைந்தார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் அழைப்பின் பேரில் இரு நாள் அரசு முறைப் பயணமாக மோடி வருகை தந்தார். 

    அவரது விமானம் ஸ்வீடன் வான்பரப்பில் நுழைந்ததும் அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. விமான நிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் நேரில் வரவேற்றார். ஸ்வீடனில் வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொழில்துறை மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சுத்தமான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஸ்வீடன் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழிலதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    கடந்த 12 ஆண்டுகளாக சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகிய கொள்கைகளுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், அரசின் உறுதியான அரசியல் விருப்பத்தால் சீர்திருத்தங்கள் விரைவு ரயில்போல் முன்னோக்கி செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

    india

    ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இந்தியாவும் ஸ்வீடனும் பொதுவான அடிப்படையில் இணைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஸ்வீடனின் புதுமை மற்றும் தொழில்நுட்ப பலத்தை இந்தியாவின் வளர்ச்சி வேகத்துடன் இணைக்க வேண்டும் என்றார்.

    இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதையும் பிரதமர் மோடி நினைவூட்டினார். இது வர்த்தகம், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    “உலகில் முதலீடு, புதுமை மற்றும் உற்பத்திக்கு உகந்த சிறந்த இடம் இந்தியா” என்று வலியுறுத்திய பிரதமர், “இந்தியாவில் வடிவமைத்து, இந்தியாவில் தயாரித்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுங்கள்” என்ற கொள்கையை ஸ்வீடன் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    இந்தக் கூட்டத்தில் ஸ்வீடன் இளவரசி விக்டோரியா, பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர்லையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க:  300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

    மேலும் படிங்க
    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    இந்தியா
    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    தமிழ்நாடு
    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    உலகம்
    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    உலகம்
    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை!

    108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share