• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இதுதான் ரைட் டைம்!! ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்!! இந்தியர்களுக்கு தூதரகம் அட்வைஸ்!

    அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்காலப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
    Author By Pandian Wed, 08 Apr 2026 14:13:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Urges Citizens to Leave Iran Immediately: Fresh Advisory After US-Iran 2-Week Ceasefire Announcement

    அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது பல இந்தியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 40 நாட்களுக்கு மேல் நீடித்து வந்த அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின் மூலம் இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். ஈரான் தரப்பில் இருந்து வந்த 10 அம்ச முன்மொழிவுகளில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முழு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    இதற்கு முன்பு டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் நாகரீகத்தையே அழித்துவிடுவேன் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இந்திய தூதரகம், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு 48 மணி நேரம் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது.

    இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ரூ. 18.5 கோடி கட்டணம்! கப்பல்களை நிறுத்தி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஈரான்!!

    HormuzStrait

    இப்போது நிலைமை சற்று தளர்வடைந்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தெஹ்ரான் இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. “ஈரானில் இன்னும் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும். 

    தூதரகத்தை தொடர்புகொண்டு, பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களைப் பயன்படுத்தி வெளியேறுங்கள். எந்தவித கலந்தாலோசனையும் இன்றி சர்வதேச தரைவழி எல்லையை கடக்க முயற்சிக்க வேண்டாம்” என தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

    ஈரானில் படிப்பு, வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கியுள்ளனர். இதுவரை சுமார் 1,800 இந்தியர்கள் திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ளவர்கள் விரைவில் பாதுகாப்பான வழியில் திரும்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த அறிவுறுத்தல், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சுங்கக் கட்டணம் உள்ளிட்ட நிபந்தனைகள் குறித்து வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

    இந்திய வெளியுறவு அமைச்சகமும் தூதரகமும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முழு முன்னுரிமை அளித்து வருகின்றன. ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது என்பதால், சூழல் எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

    மேலும் படிங்க
    விஜய் கடலூர் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்! புதுச்சேரி தேர்தலால் அனுமதி மறுப்பு!

    விஜய் கடலூர் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்! புதுச்சேரி தேர்தலால் அனுமதி மறுப்பு!

    தமிழ்நாடு
    சடங்குக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு!  சபரிமலை வழக்கில் பரபரப்பு மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

    சடங்குக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு!  சபரிமலை வழக்கில் பரபரப்பு மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    குழந்தைகள் குறித்த ஆபாச கமெண்ட்! சைபர் கிரைமில் அதிரடி புகார் அளித்த நடிகை கன்னிகா!

    குழந்தைகள் குறித்த ஆபாச கமெண்ட்! சைபர் கிரைமில் அதிரடி புகார் அளித்த நடிகை கன்னிகா!

    தமிழ்நாடு
    8 ஆயிரம் டோக்கன் கொடுத்தால் முதல்வர் பதவி தருவார்களா? ஆலந்தூரில் சீமான் நக்கல் பேச்சு!

    8 ஆயிரம் டோக்கன் கொடுத்தால் முதல்வர் பதவி தருவார்களா? ஆலந்தூரில் சீமான் நக்கல் பேச்சு!

    தமிழ்நாடு
    டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின்

    டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!

    தமிழ்நாடு
    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் கடலூர் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்! புதுச்சேரி தேர்தலால் அனுமதி மறுப்பு!

    விஜய் கடலூர் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்! புதுச்சேரி தேர்தலால் அனுமதி மறுப்பு!

    தமிழ்நாடு
    சடங்குக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு!  சபரிமலை வழக்கில் பரபரப்பு மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

    சடங்குக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு!  சபரிமலை வழக்கில் பரபரப்பு மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    குழந்தைகள் குறித்த ஆபாச கமெண்ட்! சைபர் கிரைமில் அதிரடி புகார் அளித்த நடிகை கன்னிகா!

    குழந்தைகள் குறித்த ஆபாச கமெண்ட்! சைபர் கிரைமில் அதிரடி புகார் அளித்த நடிகை கன்னிகா!

    தமிழ்நாடு
    8 ஆயிரம் டோக்கன் கொடுத்தால் முதல்வர் பதவி தருவார்களா? ஆலந்தூரில் சீமான் நக்கல் பேச்சு!

    8 ஆயிரம் டோக்கன் கொடுத்தால் முதல்வர் பதவி தருவார்களா? ஆலந்தூரில் சீமான் நக்கல் பேச்சு!

    தமிழ்நாடு
    டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!

    டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!

    தமிழ்நாடு
    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share