• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தொடரும் போர்ப்பதற்றம்.. ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!

    ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Editor Sat, 14 Jun 2025 14:33:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-israel-war-emergency-contact-numbers

    மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

    emergency contact

    இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஐந்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: எதிர்தாக்குதலில் இறங்கிய ஈரான்.. இஸ்ரேலில் 3 பேர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர்ப்பதற்றம்..!

    அதிரடியாக தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்த ஈரான் மீது முன்கூட்டியே இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில், அணு உலைகள் ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கியது. இதில் ஈரானிய புரட்சி படையின் தளபதி உசைன் சரோமி உட்பட 78 பேர் பலியானதாகவும் 320 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.

    emergency contact

    பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, மத்திய காலத்தில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நடப்பு சூழலை கருத்தில் கொண்டு ஈரானில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    emergency contact

    ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98 91281 09115, 98 91281 09109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் ஈரானில் உள்ள இந்திய தூதரக அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதலுக்கு பைபிளில் இருந்து பெயர்..! இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட தகவல்..!

    மேலும் படிங்க
    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    உலகம்
    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ஜோதிடம்
    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    தமிழ்நாடு
    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    உலகம்
    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    தமிழ்நாடு
    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு

    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share