• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் நீரினையை கடக்க கட்டணம் வசூலிக்க திட்டம்!! ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!

    ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது.
    Author By Pandian Thu, 26 Mar 2026 12:44:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Plans to Charge All Ships Passing Through Hormuz Strait Amid War Crisis

    மேற்காசியப் பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் மத்தியில், ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு ஈரான் எடுத்துள்ள புதிய முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ராணுவ தாக்குதலின் பின்னர், இந்த மோதல் தீவிரமடைந்தது. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அவற்றின் கூட்டணி நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் சுமார் 25 சதவீதம் இந்த வழியாகவே கடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு பல நாடுகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு மட்டுமே அனுமதி!! ஹார்முஸ் நீரினையை திறந்த ஈரான்!! நட்புக்கரம்!!

    breakingnews

    இதன் விளைவாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, பொருளாதாரத்தில் அழுத்தம் உருவாகியுள்ளது. சர்வதேச சந்தைகளிலும் இதன் தாக்கம் தீவிரமாக உணரப்படுகிறது.

    இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க புதிய சட்டத்தை கொண்டு வர ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் கடற்பாதை வழியாக பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிப்பது இயல்பான நடைமுறையே என ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    மொத்தத்தில், போர் சூழ்நிலையுடன் சேர்ந்து இந்த புதிய வரி திட்டமும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கூடுதல் சவால்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    மேலும் படிங்க
    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!!  அப்செட்டில் பிரேமலதா..!!

    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    தமிழ்நாடு
    செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!

    செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!

    தமிழ்நாடு
     ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    அரசியல்
    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    தமிழ்நாடு
    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    அரசியல்
    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share