• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோசடி வழக்கில் கைதான பாஜக நிர்வாகி... சாட்டையை சுழற்றிய நயினார் நாகேந்திரன்!!

    தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்த கே ஆர் வெங்கடேஷ் அப்பொறுப்பில் இருந்தும், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Raja Sat, 14 Jun 2025 18:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    It has been announced that KR Venkatesh will be removed from the BJP

    தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் கே ஆர் வெங்கடேஷ். இவருக்கு மிளகாய் பொடி வெங்கடேசன் என்ற பெயரும் உண்டு. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் மிரட்டல் மற்றும் பணமோசடி என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    BJP

    ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 8 ஆம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கே ஆர் வெங்கடேஷ் சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததோடு தமிழகம் மற்றும் ஆந்திரா போலீசாரை டேக் செய்து பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இதையும் படிங்க: சேதாரம் உங்களுக்கு தான்.. கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியாதீங்க.. அமித்ஷாவுக்கு முதல்வர் பதிலடி!

    BJP

    இந்த நிலையில் தான் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் மோசடி செய்த வழக்கில் கே ஆர் வெங்கடேஷை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இன்று அவரை பாஜவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தமிழக பாஜக மாநில ஓபிசி அணி செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்து நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    BJP

    இதுக்குறித்த அவரது அறிவிப்பில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த K.R.வெங்கடேஷ், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நயினார் தலைமையில் வாகனப் பேரணி... போலீசுக்கே தண்ணி காட்டிய பாஜகவினர்!

    மேலும் படிங்க
    தங்க நாணயம், கிரைண்டர், பீரோ... அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஜாக்பாட்... குலுக்கல் முறையில் பரிசு மழை....!

    தங்க நாணயம், கிரைண்டர், பீரோ... அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஜாக்பாட்... குலுக்கல் முறையில் பரிசு மழை....!

    அரசியல்
    சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!

    தமிழ்நாடு

    'எல்.ஐ.கே' படம் ஹிட் கொடுக்கனும்..! திருப்பதி ஏழுமலையானிடம் ரெக்வஸ்ட் வைத்த நடிகை கீர்த்தி ஷெட்டி..!

    சினிமா
    நான் மலையாளி-யா...பக்கா தமிழச்சி-பா..! கூகுளே சொல்லுது பாக்கலயா...டிரோல்களுக்கு பதிலடி கொடுத்த பேட் கேர்ள்..!

    நான் மலையாளி-யா...பக்கா தமிழச்சி-பா..! கூகுளே சொல்லுது பாக்கலயா...டிரோல்களுக்கு பதிலடி கொடுத்த பேட் கேர்ள்..!

    சினிமா
    ப்ளீஸ் அவசரப்படாதீங்க... சாதி பெயர் நீக்கும் விவகாரத்தில் தலையிட்ட ராமதாஸ்...!

    ப்ளீஸ் அவசரப்படாதீங்க... சாதி பெயர் நீக்கும் விவகாரத்தில் தலையிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டம்? ... சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு...!

    எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டம்? ... சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தங்க நாணயம், கிரைண்டர், பீரோ... அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஜாக்பாட்... குலுக்கல் முறையில் பரிசு மழை....!

    தங்க நாணயம், கிரைண்டர், பீரோ... அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஜாக்பாட்... குலுக்கல் முறையில் பரிசு மழை....!

    அரசியல்
    சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!

    தமிழ்நாடு
    ப்ளீஸ் அவசரப்படாதீங்க... சாதி பெயர் நீக்கும் விவகாரத்தில் தலையிட்ட ராமதாஸ்...!

    ப்ளீஸ் அவசரப்படாதீங்க... சாதி பெயர் நீக்கும் விவகாரத்தில் தலையிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டம்? ... சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு...!

    எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டம்? ... சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

    கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

    இந்தியா
    “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” -  2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

    “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share