• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!

    மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 09 Mar 2026 15:09:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jaishankar in Rajya Sabha: Only Talks & Diplomacy Can End West Asia War | Indians in Gulf Safe, Oil Prices Monitored

    புதுடில்லி, மார்ச் 9: ஈரான்-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட மேற்காசிய (மிடில் ஈஸ்ட்) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரப் போர் நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று ராஜ்யசபாவில் விரிவான விளக்கம் அளித்தார். இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலமே தீர்வு காண முடியும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கியது. லோக்சபாவில் மறைந்த எம்பிக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் சாம்பியன் பட்டத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு, ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களின் நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இதையடுத்து ஜெய்சங்கர் விரிவாக பதிலளித்தார்.

    இதையும் படிங்க: கமேனியின் அஞ்சலிக்கும் சிக்கல்!! ஓயாத தாக்குதல்!! இறுதி சடங்கை ஒத்திவைத்தது ஈரான்!!

    மேற்காசிய நிலவரம் கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இதை கண்காணித்து வருவதாகவும், பதட்டங்களை தணிக்கவும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவும் இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    GulfIndians

    இது வெறும் ஈரான்-இஸ்ரேல் அல்லது அமெரிக்கா சம்பந்தப்பட்ட போர் மட்டுமல்ல; அந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறினார். வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். 

    ஈரானில் படிப்பு அல்லது வேலைக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. தொடர்ந்து தூதரகங்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்பு விமானங்கள் மூலம் தேவைப்படுபவர்களை மீட்டு வரும் பணிகள் நடைபெறுகின்றன என்றார்.

    அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார். போர் முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    இந்த அமர்வு ஏப்ரல் 2 வரை நீடிக்கிறது. மேற்காசிய போர் தொடர்பான இந்த விளக்கம் நாட்டு மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! 9,000 பேர் நாடு திரும்பியாச்சு!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!

    மேலும் படிங்க
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்
    விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    அரசியல்
    தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

    தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

    அரசியல்
    இன்று நிதிஷ்... நாளை இபிஎஸ்... பாஜக போடும் மெகா பிளான்... தாக்குப்பிடிக்குமா அதிமுக?

    இன்று நிதிஷ்... நாளை இபிஎஸ்... பாஜக போடும் மெகா பிளான்... தாக்குப்பிடிக்குமா அதிமுக?

    அரசியல்
    தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!!  நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!! நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    அரசியல்
    ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!  எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்! எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share