• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை.. அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..!

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வார காலத்தில் டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 28 Jun 2025 14:50:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-ma-subramaniyan-about-shortage-of-doctors

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

    Ma Subramaniyan

    மேலும் இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர்கள் பணி நிரப்பப்பட உள்ளது ஒரு வார காலத்தில் டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது எனத் தெரிவித்தார்.

    Ma Subramaniyan

    திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை இல்லாதது குறித்த கேள்விக்கு, 6 மாவட்டங்களில் தற்போது ஆஞ்சியோ கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் 6 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட தீவிர தலை காயப் பிரிவு தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் செயல்படாதது குறித்த கேள்விக்கு, மதுரையிலிருந்து ஒரு மருத்துவர் தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    Ma Subramaniyan

    இதையும் படிங்க: முடிஞ்சா அதையும் வெளியிடுங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட மா.சுப்பிரமணியன்...!

    இடையில் பேசிய திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தற்போது தலை காய பிரிவில் ஆட்கள் யாரும் இல்லை என தெரிவித்தார். புதிதாக பணி அமர்த்தப்படும் மருத்துவர்கள் இருந்து தீவிர தலை காய பிரிவுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் மா சுப்பிரமணியன் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!

    மேலும் படிங்க
    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    கிரிக்கெட்
    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    ‘ஓரணியில் தமிழ்நாடு

    ‘ஓரணியில் தமிழ்நாடு' - Common DP வையுங்கள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

    அரசியல்
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்

    செய்திகள்

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    கிரிக்கெட்
    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்... பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share