• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 05 Jun 2025 12:54:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Ma Subramaniyan explain about Mask for Student

    நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்று மத்திய அரசும் தமிழ்நாடு மருத்துவத்ததுறையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    Ma Subramaniyan

    சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது தனியார் மருத்துவமனைகளில் 15 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் கொரோனா பரிசோதனையும் ஒன்று. சம்பந்தப்பட்ட நபர் திடீரென சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டால் கொரோனாவால் இறந்ததாக அறிவித்துவிடுகிறார்கள் என்றார். 

    Ma Subramaniyan

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா பரவல் இருக்குமோ என்று பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. திருச்சியில் செய்தியாள்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதற்றமடையும் அளவிற்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் பள்ளிகளில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.எனவே அச்சுறுத்தும் அளவிற்கு பாதிப்பு இல்லாததால் யாரும் பயப்பட வேண்டாம், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஐந்து நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. 

    Ma Subramaniyan

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

     ஏற்கனவே இணை நோய் இருக்கக்கூடியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றினால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுதல், காய்ச்சல், சளி ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றினாலே தொற்று பரவலை பெருமளவிற்கு குறைத்துவிட முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றார். 

    இதையும் படிங்க: #CORONA: இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... பீதியில் மக்கள்!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share