• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கறாராய் நோ சொன்ன மோடி!! ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக்கூடாது! பாஜகவினருக்கு அட்வைஸ்!

    பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் நாளை, தமிழக பா.ஜ., மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாட இருந்த நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது.
    Author By Pandian Fri, 03 Apr 2026 13:44:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi-cancels-meeting-with-tamilnadu-bjp-district-presid

    பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை தொடர்பாக ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நாளை தமிழக பா.ஜ. மாவட்ட தலைவர்களுடன் நடைபெற இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி இன்று மாலை 3:20 மணிக்கு சென்னை வருகிறார். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் அங்கு சென்று, பிரசாரத்தை முடித்துவிட்டு மாலை 6:40 மணிக்கு சென்னை திரும்புகிறார். இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர், பா.ஜ. மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

    நாளை காலை 11 மணி முதல் 12 மணி வரை தமிழகத்தில் உள்ள 66 மாவட்ட தலைவர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி!! பதவியை பறித்த தலைமை!! ஆக்‌ஷனில் இறங்கிய நயினார் நாகேந்திரன்!

    பிரதமர் மோடி, “தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் கூட இல்லை. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சிரமப்படுத்தக் கூடாது. ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் புதிய வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க வேண்டும்” எனக் கூறியதாகத் தெரிகிறது. அதனால் மாவட்ட தலைவர்களுடனான நேரடி சந்திப்புக்கு பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச முடிவு செய்துள்ளார்.

    BJPCampaign

    இந்த முடிவு தமிழக பா.ஜ.வினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிர்வாகிகளின் நேரத்தை மதித்து எடுக்கப்பட்ட முடிவு இது என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    எனினும் பிரதமர் மோடி சென்னையில் தங்கும் இரவில் மூத்த நிர்வாகிகளுடன் தனியாக சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க உள்ளார். தமிழகத்தில் பா.ஜ.வின் தேர்தல் உத்திகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் இந்த முடிவு, கட்சி நிர்வாகிகளின் பணியை முன்னிறுத்தும் அவரது அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாவட்ட தலைவர்களுடனான வீடியோ கான்பரன்ஸ் எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பர்?! யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்! இரவோடு இரவாக பொறுப்பேற்பு!

    மேலும் படிங்க
    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    அரசியல்
    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்!  பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    அரசியல்
    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    அரசியல்
    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    குற்றம்
    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share