• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்திய குழந்தைகளை நாடு கடத்தும் டிரம்ப்... உச்சக்கட்ட அதிர்ச்சியில் பெற்றோர்!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த விசா கட்டுப்பாடு காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது.
    Author By Raja Thu, 06 Mar 2025 20:45:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    More than one lakh Indian children are at risk of deportation due to visa restrictions announced by Trump

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த விசா கட்டுப்பாடு காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டிரம்பின் ஆட்சியில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க ஏகப்பட்ட விதிகளை நியமித்து வருகிறார். சட்ட விரோத குடியேற்றம் மட்டுமில்லாமல் சட்டப்பூர்வமான குடியேற்றத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதால் அங்குள்ள இந்திய வம்சாவாளியை சேர்ந்த குழந்தைகள் நாடு கடத்தப்படும் சூழலில் உள்ளன.

    America

    ஹெச்4 விசாவின் கீழ் மைனர்களாக அமெரிக்காவில் குடியேறியவர்கள், ஹெச்1பி விசா வைத்திருப்போரின் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள் 21வயது வரை பெற்றோருடன் இருப்பார்கள் இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வந்ததால் அவர்கள் உடனே நாடு கடத்தப்படலாம். இதுமட்டுமில்லாமல் வேறெந்த ஒரு விசாவுக்கும் தகுதி பெற மாட்டார்கள். இது ஹெச்1 விசா வைத்திருக்கும் இந்தியர்களை கடுமையாக பாதிக்கிறது. சரியான நேரத்தில் கிரீன் கார்டு பெறாதவர்கள் அமெரிக்காவில் வசிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: ஜெலென்ஸ்கி ஆட்சியைக் கவிழ்க்க சதி..! உக்ரைனுக்கு ரகசியக் குழுவை அனுப்பிய டிரம்ப்..!

    இதற்கு அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை சிக்கலே காரணம் என கூறபப்டுகிறது. அங்குள்ள 21 வயதாகும் இந்தியர்கள் பெற்றோர் இல்லாமல் தாயகம் திரும்பும் சூழல் ஏற்படலாம். இந்த புதிய அமெரிக்காவின் விசா கெடுபிடியால் இந்தியர்கள் தங்களின் குழந்தைகளை பிரியும் சூழலை நினைத்து கலக்கத்தில் உள்ளது. இதேநேரம் அமெரிக்காவின் 13 வயது சிறுவனை உளவுத்துறை அதிகாரியாக அறிவித்து அழகு பார்த்திருக்கிறார் அதிபர் டிரம்ப். அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

    America

    அப்போது 13வயது சிறுவனை அறிமுகப்படுத்திய டிரம்ப், உளவுத்துறையிம் அதிகாரி பதவி வழங்கினார். மேலும், சிறுவனுக்கு உளவுத்துறை அதிகாரிக்கான பேட்ச் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் பேசிர டிரம்ப், உங்கள் காவல்துறையை நேசிக்கும் இளைஞன் எங்களுடன் இருக்கிறார். அவர் பெயர் டிஜே டேனியல். இவர் காவல்துறை அதிகாரியாக கனவு கட்டு கொண்டிருக்கிறார். டிஜே டேனியல் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தைரியமாக அதை எதிர்த்து போராடி வருகிறார் என்றார். டிரம்ப் சொன்னதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அந்த சிறுவனை வாழ்த்தினர்.
     
    இதையும் படிங்க: 'பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கொன்று விடுவேன்'..! ஹமாஸுக்கு டிரம்ப்பின் கடைசி எச்சரிக்கை

    மேலும் படிங்க
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share