• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாமிரபரணியை பாதுகாக்க ரூ.55.05 கோடி; கழிவு நீர் சுத்திகரிப்புக்கு ரூ.102.32 கோடி... நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான கலக்கல் அறிவிப்புகள்...!

    நெல்லை தாமிரபரணி நதியை பாதுகாக்க ரூ.55.05 கோடியில் திட்டம்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2 ரோபோக்கள் என நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு
    Author By Amaravathi Mon, 23 Feb 2026 14:50:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai corporation Budget

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. மேயர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கமிஷனர் மோனிகா ராணா, துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வரிவிதிப்பு குழு தலைவர் சுதா மூர்த்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

    இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்: 

    • நெல்லை மாநகராட்சி மக்களின் வாழ்வியல் மாற்றத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகளை 2026 27ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
    • மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு திட்டத்தில் நிதி 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 
    • உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிய ஏதுவாக 4 மண்டல அலுவலகங்களிலும் கட்டிட வசதி ஏற்படுத்தி தரப்படும். 
    • மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும். 
    • மண்டலத்திற்கு 1 வீதம் 4 நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
    • தெருக்களில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு பாதுகாப்பான கூரை அமைத்து தொண்டு நிறுவனம் மூலமாக பாதுகாத்திட ராமையன்பட்டி குப்பை கிடங்கு அருகில் பத்தி ஏக்கர் நிலத்தில் நவீன கூரை அமைக்கப்பட உள்ளது. 
    • மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பழையபேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும். 
    • தாமிரபரணி நதி மாசுபடுவதில் இருந்து தடுக்கும் விதமாக ஜெர்மன் வங்கி மேம்பாட்டு நிதி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.59.05 கோடி மதிப்பில் நதி முகப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். 
    • ரூ.102.32 கோடி மதிப்பில் ராமாயன்பட்டி உரக்கடங்கு வளாகத்தில் பாதாள சாக்கடை திட்ட கழிவு நீரை சுத்திகரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். 
    • பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் கழிவு நீரைச் நிலையங்கள் கழிவுநீர் உந்து நிலையங்கள் இயந்திர குழிகள் ஆகியவற்றில் சேகரமாகியுள்ள நாட் பட்ட கழிவுகளை ரோபோட்டிக் எந்திரம் மூலம் அகற்றுவதற்கு 2 ரோபோடிக் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.
    • டவுன் நயினார் குளத்தில் ரூ.5 கோடி மதிப்பில் படகு சவாரிகள் செய்ய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

    மேலும் படிங்க
    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    இந்தியா
    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    உலகம்
    டேவிட்சன் தான்..! லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்ற உத்தரவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்..!

    டேவிட்சன் தான்..! லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்ற உத்தரவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்..!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப்பேச்சு!! பாக்., மத்தியஸ்தம்!! இஸ்லாமாபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு!

    அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப்பேச்சு!! பாக்., மத்தியஸ்தம்!! இஸ்லாமாபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு!

    உலகம்
    ஏய் லூசு... நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம்! கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்.எல்.ஏ கதிரவன்!

    ஏய் லூசு... நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம்! கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்.எல்.ஏ கதிரவன்!

    தமிழ்நாடு
    பழக்க தோஷம்ப்பா... வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்..!

    பழக்க தோஷம்ப்பா... வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share