• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் ISIS... கோவை அரபு கல்லூரியில் நடந்த சதித்திட்டம்- ஸ்பார்ட் வைத்து தூக்கிய என்.ஐ.ஏ...!

    கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்துச் சென்றனர். 
    Author By Amaravathi Thu, 19 Jun 2025 09:53:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nia-arrest-4-persons-in-covai

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அரபிக் கல்லூரிகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டதாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து இருந்தனர். விசாரணையில் மெட்ராஸ் அரபுக் கல்லூரியின் நிறுவனர் ஜமீல் பாஷா என்பவர் சிலருக்கு பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான பயிற்சி அளித்திருப்பது தெரியவந்தது.  அவர் சிலருடன் சேர்ந்து அரபு மொழி வகுப்பு என்ற பெயரில் பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்த்து வந்த பகீர் தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. 

    NIA

    தேசிய விரோத தீவிரமயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகுப்பறைகள் மற்றும் சமூக தளத்தைப் பயன்படுத்தி வந்த ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான ஜமீல் பாஷா, முகமது உசேன் , இஸ்ரத், சையது, அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தற்போது ஜவஹர் சாதிக் மற்றும் அகமது அலி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை முகாம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    இதையும் படிங்க: “ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம்” - மகளிர் குறித்து மட்டமான கமெண்ட்... ரூ.1000 உதவித்தொகையை நக்கலடித்தாரா நாஞ்சில் சம்பத்?

    NIA

    அதேபோல், பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது (40) என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். ராஜா முகமது தடை செய்யப்பட்ட ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர். நெய்க்காரப்பட்டியில்  உள்ள ராஜா முகமது பின் வீட்டின் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை போலீசார் செல்போன் மடிக்கணினி உள்ளிட்டவைகளை அப்போது எடுத்துச் சென்றிருந்தனர். 

    NIA

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பழனிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை போலீசார் ராஜா முகமது விடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பழனி நகர காவல் நிலையத்துக்கு ராஜா முகமதுவை அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை செய்வதற்காக ராஜா முகமதுவை காரில் ஏற்றி கோவை அழைத்துச் சென்றுள்ளனர். 

    இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 பேர் பலியான பெரும் சோகம்!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share