• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    NLC பங்கு விற்பனை முடிவை மறுபரிசீலனை செய்க..!! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

    இந்திய அரசின் பங்குகளை எந்த அளவிலும் மேலும் குறைக்கும் எந்த முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக எதிர்க்கிறது.
    Author By Shanthi M. Thu, 25 Jun 2026 17:09:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nlc-shares-sale-cm-vijays-letter-to-pm-modi

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய அரசின் பங்குகளை என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தில் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று விரிவான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 2 சதவீத அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவீத கூடுதல் பங்குகளுக்கான ஒதுக்கீட்டு விருப்பம் (கிரீன் ஷூ ஆப்ஷன்) உள்ளிட்ட மொத்தம் 3 சதவீத பங்குகளை ‘விற்பனைக்கான சலுகை’ மூலம் விற்பனை செய்ய இந்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தின் மீது தமிழ்நாடு அரசு தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளது. 

    மேலும், இந்திய அரசின் பங்குகளை எந்த அளவிலும் மேலும் குறைக்கும் எந்த முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய செயல்பாடுகள் அனைத்திலும் தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்நிறுவனத்தின் தலைமையகம் நெய்வேலியில் அமைந்துள்ளதாகவும், சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-II உள்ளிட்ட முக்கிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தொடர்புடைய அனல் மின் நிலையங்கள் இங்கேயே செயல்படுவதாகவும் வலியுறுத்தினார். மாநில அரசின் விரிவான உள்கட்டமைப்பு ஆதரவு, நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் பல தசாப்தங்களாக இந்நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    Cm vijay

    “என்.எல்.சி. இந்தியா வெறும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்ல; எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் தேசிய உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய சொத்து” என்று வலியுறுத்திய முதலமைச்சர், இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை குறைப்பது பொதுவுடைமைத் தன்மைக்கு தவறான முன்னுதாரணம் வகுக்கும் என்றார். இந்நடவடிக்கை நிதி அம்சங்களுக்கு அப்பால், தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால நலன்கள் மற்றும் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: அலி கமேனி மறைவு: இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு..!!

    என்.எல்.சி. இந்தியா போன்ற நிறுவனங்கள் மாநில அரசின் தொடர்ச்சியான ஆதரவுடன் உருவாக்கப்பட்டவை என்பதால், அவை முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் நீடிக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு உறுதியாகக் கடைப்பிடித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்திய அரசு தமிழ்நாட்டின் எண்ணங்களையும் கொள்கை ஆட்சேபனைகளையும் உரிய முறையில் பரிசீலிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. 
     
    இதையும் படிங்க: நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னுயிர் ஈந்த உன்னத தலைவர்..!! டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

    மேலும் படிங்க
    மது விருந்து.. அரை நிர்வாண கோலத்தில் அழகிகளின் ஆபாச நடனம்... அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் அட்டூழியம்...!

    மது விருந்து.. அரை நிர்வாண கோலத்தில் அழகிகளின் ஆபாச நடனம்... அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    தமிழ்நாடு
    “தவெகவை இயக்கும் கிறிஸ்துவ மிஷனரிகள்...” - குண்டைத்தூக்கிப் போட்ட இந்து முன்னணி மாநில தலைவர்...!

    “தவெகவை இயக்கும் கிறிஸ்துவ மிஷனரிகள்...” - குண்டைத்தூக்கிப் போட்ட இந்து முன்னணி மாநில தலைவர்...!

    அரசியல்
    FIFA World cup 2026: பராகுவே அதிர்ச்சி வெற்றி..!! ஜெர்மனியை பெனால்டியில் வீழ்த்தியது..!!

    FIFA World cup 2026: பராகுவே அதிர்ச்சி வெற்றி..!! ஜெர்மனியை பெனால்டியில் வீழ்த்தியது..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: 2-1 கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி..!! ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேற்றம்..!!

    FIFA World cup 2026: 2-1 கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி..!! ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேற்றம்..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (30-06-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! இன்று காதல் உறவுகள் ஆழமாகும்..!!

    இன்றைய ராசிபலன் (30-06-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! இன்று காதல் உறவுகள் ஆழமாகும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    மது விருந்து.. அரை நிர்வாண கோலத்தில் அழகிகளின் ஆபாச நடனம்... அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் அட்டூழியம்...!

    மது விருந்து.. அரை நிர்வாண கோலத்தில் அழகிகளின் ஆபாச நடனம்... அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    தமிழ்நாடு
    “தவெகவை இயக்கும் கிறிஸ்துவ மிஷனரிகள்...” - குண்டைத்தூக்கிப் போட்ட இந்து முன்னணி மாநில தலைவர்...!

    “தவெகவை இயக்கும் கிறிஸ்துவ மிஷனரிகள்...” - குண்டைத்தூக்கிப் போட்ட இந்து முன்னணி மாநில தலைவர்...!

    அரசியல்
    FIFA World cup 2026: பராகுவே அதிர்ச்சி வெற்றி..!! ஜெர்மனியை பெனால்டியில் வீழ்த்தியது..!!

    FIFA World cup 2026: பராகுவே அதிர்ச்சி வெற்றி..!! ஜெர்மனியை பெனால்டியில் வீழ்த்தியது..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: 2-1 கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி..!! ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேற்றம்..!!

    FIFA World cup 2026: 2-1 கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி..!! ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேற்றம்..!!

    கால்பந்து
    மருத்துவ அலட்சியம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

    மருத்துவ அலட்சியம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share