• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!

    மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் குவைத் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Mar 2026 18:07:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Operation Epic Fury: US Confirms Friendly Fire Loss of 3 F-15E Jets Over Kuwait.

    மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைகளிடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் ஒரு பெரும் விபரீதம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரக போர் விமானங்கள், குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

    ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கும் பணியில் குவைத் வான் பாதுகாப்புப் படை ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்கப் போர் விமானங்களை எதிரி நாட்டு விமானங்கள் எனத் தவறுதலாகக் கருதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் சென்ட்காம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

    சுடப்பட்ட மூன்று விமானங்களில் இருந்தும் 6 விமானிகள் (ஒவ்வொரு விமானத்திலும் இருவர்) பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் குவைத் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 3-வது முறையாக விபத்தில் சிக்கிய தேஜஸ்..,! ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு பின்னடைவா?

    அமெரிக்க போர்

    இந்த விமானங்கள் ஈரானுக்கு எதிரான ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவைத் அரசு இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்காவுடன் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    குவைத் வான்பரப்பில் ஒரு போர் விமானம் தீப்பிடித்து சுழன்று கொண்டே கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் மற்றும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உயர்மட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடே இதற்குக் காரணம் எனக் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    மேலும் படிங்க
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    அரசியல்
    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    அரசியல்
    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    உலகம்
    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உலகம்
    ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3

    ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3 'ஸ்நைப்பர்' நாய்கள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share