• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? மோடிக்கு அடிபணிந்துவிட்டது அதிமுக? கு.ப.கிருஷ்ணன் கொந்தளிப்பு!

    சென்னையில் நேற்று நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார்.
    Author By Pandian Mon, 26 Jan 2026 12:59:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "OPS Camp Veteran Ex-Minister KP Krishnan Joins Vijay's TVK in Front of Thalapathy – Another Big Blow to Panneerselvam Faction!"

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் நேற்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 75 வயதான கு.ப.கிருஷ்ணன் திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்த முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

    1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது முதல் முறையாக அதிமுகவில் இணைந்த கிருஷ்ணன், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சி ஜானகி, ஜெயலலிதா தலைமையில் இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா பக்கம் சென்றார். 

    1991-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2001-ல் தமிழர் பூமி கட்சியைத் தொடங்கினாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவில் இணைந்த அவருக்கு ஜெயலலிதா 2011-ல் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: ஓபிஎஸ் கூடாரம் டோட்டலா காலி!! கு.ப.கிருஷ்ணனை தட்டித் தூக்கிய செங்கோட்டையன்! தவெகவில் ஐக்கியம்!

    KP_Krishnan_TVK

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சிதறுண்டபோது ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓபிஎஸ்ஸிடமிருந்து விலகியிருந்த நிலையில், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய கு.ப.கிருஷ்ணன், "அதிமுகவை ஒருங்கிணைக்க எவ்வளவோ முயன்றும் அது நடைபெறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்தளவுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது. 

    தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என எங்கள் தலைவர்களை உயர்த்திப் பிடித்து பேசுகிறார். எங்கள் தலைவர்களை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நாங்கள் கொண்டாடுவோம்" என்று தெரிவித்தார்.

    இந்த இணைப்பு தவெகவுக்கு மூத்த அரசியல் அனுபவம் கொண்ட தலைவரின் வருகையாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி வரும் நிலையில், கு.ப.கிருஷ்ணனின் இணைப்பு தவெகவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மேலும் சிலர் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் ஜீரோ!! தனியா நின்னா மதிப்பில்லை! அரசியல் அனுபவம் பத்தாது!! விளாசும் தமிழிசை!!

    மேலும் படிங்க
    பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் பிரபலங்கள்..!! ஆல்யா மானசா முதல் முரளி விஜய் வரை.. வெளியான பரபரப்பு தகவல்..!

    பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் பிரபலங்கள்..!! ஆல்யா மானசா முதல் முரளி விஜய் வரை.. வெளியான பரபரப்பு தகவல்..!

    சினிமா
    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    அரசியல்
    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    உடல்நலம்
    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    அரசியல்
    காதலரை கரம் பிடித்தார் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா தேவி..!! லிங்கேஸ்வரனுடன் நடந்த கோலாகல திருமணம்..!

    காதலரை கரம் பிடித்தார் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா தேவி..!! லிங்கேஸ்வரனுடன் நடந்த கோலாகல திருமணம்..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    அரசியல்
    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    தமிழ்நாடு
    தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

    தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    உலகம்
    எதிர்க்கட்சி வரிசையில் காங். எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்... சட்டசபையில் நடந்தது என்ன?

    எதிர்க்கட்சி வரிசையில் காங். எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்... சட்டசபையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share