• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செம டிவிஸ்ட்... திமுகவில் ஐக்கியம்..!! ஒரே காரில் OPS, சேகர்பாபு பயணம்..!!

    ஓ பன்னீர்செல்வம் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஒரே காரில் சென்னை அறிவாலயத்திற்கு புறப்பட்டனர்.
    Author By Nila Fri, 27 Feb 2026 09:31:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ops sekarbabu

    தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு மாற்றம் தான், முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்  திமுகவில் இணைய உள்ளார் என்பது. ஓபிஎஸ் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தனியாக 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என்ற அமைப்பை நடத்தி வந்தார்.

    கட்சியை திரும்பப் பெறுவதற்காக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என பல இடங்களில் போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அவரை மீண்டும் சேர்க்க மறுத்தது. பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும் அவருக்கு ஆதரவு கொடுக்காமல் விலகின. இந்த நிலையில், அவருக்கு அரசியல் ரீதியாக தனிமை ஏற்பட்டது.

    சமீபத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஜெயலலிதா-எம்ஜிஆர் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று பகிரங்கமாக பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தானே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், "திமுகவின் ஐந்தாண்டு ஆட்சி சிறப்பாக இருந்தது, மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது, மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்று பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இதையும் படிங்க: இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி...ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்... பின்னணியில் பாஜக...!

    ADMK

    இதன் தொடர்ச்சியாகவே, அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்ற எம்எல்ஏக்கள் ஏற்கனவே தங்கள் பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தனர். இப்போது ஓபிஎஸ் தானும் அதே பாதையில் செல்கிறார். இன்று காலை அவர் தனது உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் டி நகரிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டனர். ஓ பன்னீர்செல்வம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைகிறார். அதிமுக மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் ஓபிஎஸ் என்ற திமுகவில் ஐக்கியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: #BREAKING அதிரும் அரசியல் களம்... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?... இன்றே திமுகவில் ஐக்கியம்...!!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    கிரிக்கெட்
    விரக்தியின் விளிம்பில் திமுகவினர்.. தோல்வி பயத்தில் வன்முறை..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

    விரக்தியின் விளிம்பில் திமுகவினர்.. தோல்வி பயத்தில் வன்முறை..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அரசியல்
    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    இந்தியா
    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    கிரிக்கெட்
     ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share