• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நள்ளிரவில் வாக்காளர்களுக்கு சேலை விநியோகம்... பாமகவினரால் பரபரப்பான சேலம்...!

    நேற்று இரவு சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி,  புதுஏரி செல்லும் சாலையில் வாக்காளர்களுக்கு சேலை வினியோகம் செய்யப்படுவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    Author By Amaravathi Thu, 23 Apr 2026 06:54:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-distrubute-saree-to-voters

    சேலம் வடக்கு தொகுதியில் நள்ளிரவில்  பாமகவினர் வாக்காளர்களுக்கு சேலை வழங்கியதால் பரபரப்பு; அதிகாரிகளை கண்டதும் சேலைகளை சாலையில் வீசிவிட்டு ஓட்டம். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என நள்ளிரவில் திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

    தமிழக சட்டசபை தேர்தல் நாளை காலை (23/04) நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி,  புதுஏரி செல்லும் சாலையில் வாக்காளர்களுக்கு சேலை வினியோகம் செய்யப்படுவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பறக்கும்படையினர் மற்றும்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளை பார்த்தததும் ,  ஐம்பதுக்கும் மேற்பட்ட  சேலைகளை  சாலையிலேயே  போட்டுவிட்டு அவர்கள்  அங்கிருந்து ஓடி விட்டனர். விசாரணையில் வாக்காளர்களுக்கு சேலைகள் வழங்கியது பாமகவினர் என தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தி.மு.க.வினர் பலர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் வாக்காளர்களுக்கு சேலை வினியோகம் செய்த ,  பாமக வினர்   மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: நமக்காக பிரசாரம் பண்ணுறாங்க!! பிரேமலதாவுக்கு நன்றி!! உண்மை உறங்காது என அடித்து ஆடும் இபிஎஸ்!

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  அங்கு பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதாசிவம் மற்றும் பா.ம.க.வினரும் திரண்டு வந்து தங்ளுக்கு சம்பந்தம் இல்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவரை எடுத்து சேலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் , நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இரு தரப்பை நிறையும் அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் பாமக வினர் ,  சேலைகள் வினியோகம் செய்தது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    இதையும் படிங்க: திமுகவுக்கு 20 தொகுதி கூட கிடைக்காது!! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!! எடப்பாடியில் இறுதிக்கட்ட பிரசாரம்!

    மேலும் படிங்க
    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share