• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரள மாநில பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர்.. வேட்புமனுத் தாக்கல் செய்தார்..!

    கேரள மாநில பாஜக தலைவராகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகர்.
    Author By Pothyraj Sun, 23 Mar 2025 17:21:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rajeev-chandrasekhar-tipped-to-be-bjp-kerala-president

    கேரள மாநில பாஜகவுக்கு தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட உள்ளார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால், போட்டியின்றி தலைவராகிறார்.

    திருவனந்தபுரத்தில் இன்று நடந்த பாஜக மாநில காரியகமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் சந்திரசேகர் கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைவர் பதவிக்கு தலைமை அலுவலமான மாரார்ஜி பவனில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

    BJP

    பாஜக கட்சியின் உள்கட்சி தேர்தலின் தேர்தல் அதிகாரி மூத்த தலைவர் நம்பூதரி, மூத்த தலைவர்கள் சுரேந்திரன், வி.முரளிதரன் மற்றும் சுரேஷ் கோபி முன்னிலையில் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

    பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக எந்த வேட்பாளரும் நிற்கவில்லை, போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். பாஜக மாநில காரியக்கமிட்டிக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய பார்வையாளர் பிரஹலாத் ஜோஷி, பிரகாஷ் ஜவடேகர் இருவரும் ராஜீவ் சந்திரசேகர் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.

    இதையும் படிங்க: கேரளாவில் பாஜ நிர்வாகி சுட்டுக்கொலை.. வேட்டை துப்பாக்கியால் கதை முடிப்பு.. பேஸ்புக்கில் பதிவிட்டபடி அரங்கேறிய கொலை..!

    மாநில பாஜக தலைவராக 2020ம் ஆண்டிலிருந்து இருக்கும் கே.சுரேந்திரனுக்குப் பதிலாக ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்படஉள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூக்கு எதிராக கடும் போட்டியை ராஜீவ் அளித்தார். ஆனால், இறுதியில் சசி தரூர் வென்றார். உண்மையில் ராஜீவ் சந்திரசேகர் கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்தவர், அங்கிருந்து மாநிலங்களவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்பின் கேரளாவுக்கு தேர்தலுக்கா ராஜீவ் மாறினார்.

    BJP

    கேரள மாநிலத்தில் தனது செல்வாக்கை பரப்ப நினைக்கும் பாஜக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த ராஜீவ் சந்திரசேகரை தலைவராக நியமிக்கிறது. 2026ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பூத் அளவில் நிர்வாகிகளை பாஜக நியமிக்க இருக்கும் நிலையில் ராஜீவ் சந்திரசேகர் தலைவராகிறார்.

    1990களில் பெரிய தொழில்முனைவோராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், பிபிஎல் மொபைல் போனை நிறுவியது இவர்தான். இந்தத் துறையில் இருந்து 10 ஆண்டுகளுக்குப்பின் வெளியேறி, ஜீபிட்டர் கேபிடல் முதலீட்டு நிதி சேவையை நிறுவனத்தை தொடங்கினார்.

    இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் இவரின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏசியாநெட் செய்தி சேனலையும் சந்திரசேகர் விலைக்கு வாங்கிய சந்திரசேகர் அதை நடத்தி வருகிறார். கடந்த பாஜக அரசில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, தொழில்முனைவோர், ஜல்சக்தித்துறை இணை அமைச்சராக சந்திரசேகர் இருந்தார்.

    BJP

    கடந்த 2023ம் ஆண்டு கேரள போலீஸார் ராஜீவ் சந்திரசேகர் மீது, சமூக வலைத்தளங்களில் வகுப்பு வாதங்களை தூண்டிவிடும் வகையில் பதிவுகளை செய்திருந்தார் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சந்திரசேகர் தவிர்த்து மாநில பொதுச்செயலாளர் எம்.டி ரமேஷ், துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் வி முரளிதரன், மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் பெயரும் மாநிலத் தலைவர் பெயருக்கு பரிசீலிக்கப்பட்டாலும், பாஜக மேலிடம் மாநிலத் தலைவர் பதவிக்கு ராஜீவ் சந்திரசேகர் பெயரை வலிமையாகப் பரிந்துரைத்ததால் போட்டியின்றி அவரே தேர்வு செய்யப்படுகிறார்.

    இதையும் படிங்க: முதியவர்களுக்கு தனி ஆணையம் அமைத்தது கேரளா.. வரலாற்று சாதனை..!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share