• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக வார் ரூம்களில் உச்சக்கட்ட பரபரப்பு! பெருசாக ப்ளான் செய்யும் அறிவாலயம்! கசிந்தது சீக்ரெட்!

    வார் ரூமில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது கிளை நிர்வாகிகள் வரைக்கும் சென்று சேரும்.
    Author By Pandian Tue, 14 Apr 2026 14:38:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Retired IPS Officers Join DMK War Room for TN Assembly Election 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம் முழுக்க டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. இதன் மையமாக வார் ரூம் செயல்பட்டு வருகிறது.

    வார் ரூம் என்பது ஒரு கட்சியின் மொத்த பிரசாரத்தையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் உயர் தொழில்நுட்ப மையம். தொகுதி வாரியாக கள நிலவரம், மக்களின் எண்ண ஓட்டம், சர்வே முடிவுகள், பிரசாரத்தின் தாக்கம் ஆகிய அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவாகி, நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது. ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது உடனடியாக கீழ்மட்ட நிர்வாகிகள் வரை சென்று சேர்கிறது.

    பெரிய அளவில் பொருளாதார வசதி கொண்ட கட்சிகள் மட்டுமே இத்தகைய அதிநவீன வார் ரூம்களை அமைத்து செயல்படுத்த முடிகிறது. இந்த வகையில், தி.மு.க.வின் வார் ரூம்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

    இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி அமையாததால் ராகுல்காந்தி அப்செட்! திமுகவுக்காக தூது போகும் கமல்!

    குறிப்பாக, ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் வார் ரூமில் இணைந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் மிக முக்கிய பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி, திடீரென ஓரங்கட்டப்பட்டார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு அவர் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

    DMKWarRoom

    அதேபோல், மற்றொரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும் எதிர்பாராத வகையில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவர்கள் உள்ளிட்ட பல ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் தற்போது தி.மு.க.வின் கட்டளை மையமான வார் ரூமில் இணைந்து செயல்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல் களத்தில் யதார்த்தமான நிலவரத்தை உடனடியாக அறிந்து, அவசர சூழல்களில் தாமதமின்றி முடிவெடுப்பது, பல்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்களை திரட்டி பகுப்பாய்வு செய்வது போன்ற முக்கிய பணிகளில், பயிற்சி பெற்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

    தி.மு.க.வின் வார் ரூம் இத்தகைய தொழில்முறை அணுகுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை துல்லியமாக கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?

    மேலும் படிங்க
    உளறிக்கொட்டிய வைகோ!!  உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    தமிழ்நாடு
    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    தமிழ்நாடு
    சூர்யா அண்ணா அரசியலுக்கெல்லாம் வரமாட்டாரு.. அதுனால மாப்பு இத்தோட உன்ரீலு ஸ்டாப்பு..!! அறிக்கை வெளியிட்ட Fan

    சூர்யா அண்ணா அரசியலுக்கெல்லாம் வரமாட்டாரு.. அதுனால மாப்பு இத்தோட உன்ரீலு ஸ்டாப்பு..!! அறிக்கை வெளியிட்ட Fan's club..!

    சினிமா
    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    இந்தியா
    ரூ.100 கோடி பட்ஜெட்.. பிரமாண்டமான கிராபிக்ஸ்..!! மிரட்டும் சுந்தர் சியின்

    ரூ.100 கோடி பட்ஜெட்.. பிரமாண்டமான கிராபிக்ஸ்..!! மிரட்டும் சுந்தர் சியின் 'மூக்குத்தி அம்மன் 2'.. ரிலீஸ் எப்போ தெரியுமா..?

    சினிமா
    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உளறிக்கொட்டிய வைகோ!!  உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    தமிழ்நாடு
    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    தமிழ்நாடு
    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    இந்தியா
    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜுலை 5ல் லண்டன் பயணம்!! உதயநிதி, இன்பநிதியும் உடன் செல்கின்றனர்!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜுலை 5ல் லண்டன் பயணம்!! உதயநிதி, இன்பநிதியும் உடன் செல்கின்றனர்!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!

    ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share