• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்து இருப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் திமுக. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. 
    Author By Amaravathi Sat, 28 Feb 2026 07:06:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sarathkumar not participate assembly election

    தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்: அப்போது, பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், எந்த கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்து இருப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மத்தியில் சிறந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போதும், இங்கு நல்ல கூட்டணி இருக்கும் போதும், மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து சென்றாலே போதும் என்று தோன்றுகிறது. ஆகையால் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். 

    தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு திட்டம் வகுக்கும் போது, தமிழகத்தை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் வகுக்கப்படுவது இல்லை. அனைத்து மாநிலங்களையும் தழுவிதான் திட்டம் வகுக்கப்படுகிறது. இதற்காக ஆலோசனைக்குழு உள்ளது. அந்த குழு முடிவு செய்துதான் அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்துக்கு திட்டங்கள் வரவில்லையென்றால், நீங்கள் அங்கு சென்று உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பேசி நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகூறிக் கொண்டு இருப்பதை விட, நேரில் சந்தித்து பேசினால் நிதி பெற்று இருக்கலாம்.

    இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. நாட்டின் பிரதமர் திருப்பரங்குன்றம் சென்று முருகனை தரிசிக்க செல்கிறார்.  இதற்கு அரசியல் காரணம் கற்பிக்க வேண்டியது இல்லை. ஜெயலலிதாவுடன் பயணித்த சசிகலா புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். எல்லோருக்கும் கட்சி ஆரம்பிக்க இந்த நாட்டில் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் என்ன கருத்தை மக்களிடம் எடுத்து செல்ல உள்ளார் என்று தெரியவில்லை.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் போதை காரணமாக  கொலை சம்பவங்கள் நடந்து, அதனை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பா.ஜனதாவில், என்னோடு பயணித்தவர்களுக்கு மாநில அளவிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னோடு பயணித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளேன். அதற்கு செவிசாய்ப்பார்கள் என்று நினைக்கிறேன். 

    மேலும் உலக வரலாற்றிலேயே கணவன், மனைவி நடித்த வெவ்வேறு படங்களில் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. அந்த தியேட்டர் உரிமையாளர்கள் அழைத்ததன் பேரில் வந்து உள்ளேன். ஆழி படம் வித்தியாசமான கதை. இதே போன்று தாய்க்கிழவி படம் நன்றாக இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் சிறந்த நடிகை இருக்கிறார் என்றால் ராதிகா சரத்குமார்தான். எந்தபடம் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார்.

    இதையும் படிங்க: ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share