• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நக்கீரன் கோபாலுக்கு சட்ட சிக்கல்..! பாசிச வெறியாட்டம்... பந்தாடிய சீமான்..!!

    நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 06 Aug 2026 16:53:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman nakeeran gopal

    கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். நக்கீரன் கோபால் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கரூரில் நடைபெற்ற பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் தெரிவித்ததற்காக நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்தப் பத்திரிக்கையாளருமான நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுத்திருக்கும் தவெக அரசின் செயல் குடிமகனின் அடிப்படை ஜனநாயக உரிமையானக் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் கொடுஞ்செயல் என்று தெரிவித்தார்.

    Nakeeran gopal

    மாற்றுக்கருத்துத் தெரிவிப்போர் மீது வழக்குத் தொடுத்து அச்சுறுத்துவதும், எல்லாவற்றிற்கும் எடுத்த எடுப்பிலேயே கைதுநடவடிக்கையைப் பாய்ச்சுவதுமானப் போக்கு கண்டனத்திற்குரியது என்றார். கரூர் கோர விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒன்றியப் புலனாய்வு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் காவல்துறையினர் மக்களைக் கொன்றுகுவித்தனர் என மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததைத் துளியும் பொறுப்புணர்வின்றிப் பேசும்போது தவெக அரசு வேடிக்கை பார்த்ததாக கூறினார். 

    இதையும் படிங்க: மாற்றம் இல்லை... வெறும் ஏமாற்றம் மட்டுமே! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தனது கேள்விகளையும், ஐயங்களையும் முன்வைத்ததற்கே வழக்குத் தொடுப்பது வெளிப்படையான அச்சுறுத்தலின்றி, வேறில்லை என கூறினார். இதுவெல்லாம் பாசிச வெறியாட்டத்தின் தொடக்க நிலை என்றும் இதனைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறி உள்ளார். ஆகவே, நக்கீரன் கோபால் மீது தேவையற்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், கருத்துரிமைக்கு எதிரான கொடுங்கோல்போக்கைக் கைவிட வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

    மேலும் படிங்க
    இந்தியாவின்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    சினிமா
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share