• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, December 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சசிகலா குறித்து எதிர்பாராமல் வந்த கேள்வி.. சட்டென எழுந்து நடையைக் கட்டிய செங்கோட்டையன்... பிரஸ்மீட்டில் பரபரப்பு...!

    வி.கே.சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து செங்கோட்டையன் திடீரென நழுவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 06 Dec 2025 11:00:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan avoid press meet for sasikala criticism question

    கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளருமான கே ஏ செங்கோட்டையன் கரட்டடிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் தவெக சார்பில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தவெக தலைமை கழகத்தின் ஆணைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார். 

    குறிப்பாக ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது எனக்கூறிய அவர்,  இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எதிர்கால தமிழகத்தை ஆளப்போகின்ற தலைவர் விஜய் சுற்று பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இளைஞர்களின் எழுச்சி நாயகன் மட்டுமன்றி எதிர்கால தமிழகத்தின் ஆளும் சக்தியாக தமிழக மக்களால் பார்க்கப்படுகிறார் என்றார். 

    நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா கூறிய விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த செங்கோட்டையன், அடுத்தடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: “கோவத்தில் இப்படி முடிவெடுத்திருக்கக்கூடாது” - தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வி.கே.சசிகலா அட்வைஸ்...! 

    செங்கோட்டையன் குறித்த சர்ச்சைகள்:  

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த 27ம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் தவெகவில் இணைந்ததில் இருந்தே தமிழக அரசியலில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தது, கட்சியில் இணைந்த அன்றே தவெக நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது, அலுவலக பேனரில் விஜய் படத்துடன் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைத்தது, கார்த்திகை தீபத்திருவிழா வாழ்த்து செய்தியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது என செங்கோட்டையன் தவெகவில் இணைந்தாலும் இன்னமும் அதிமுகவை விட்டு வெளியே வரவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. 

    அதேபோல் அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவுடன் கைகோர்த்த செங்கோட்டையன் அவர்களை அப்படியே கை கழுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுகவை ஒன்றிணைக்கவே முடியாது என்பதால், மூவர் கூட்டணியை கை கழுவிய செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் கிடைத்த முக்கிய பொறுப்பிற்கு தாவி விட்டார் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

    இதனிடையே ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, ஒருவர் மீது கோபம் இருக்கிறது என்பதற்காக பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்தவர்கள் இதுபோலச் செய்வதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை எனக்கூறியிருந்தார். 

    இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு செங்கோட்டையனிடம் பதில் பெற காத்திருந்த செய்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு அவசர, அவசரமாக எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: இப்படியே போனா முழுநிலவு அமாவாசை ஆகிடும்… நிர்வாகிகள் நீக்கம் குறித்து செங்கோட்டையன் சாடல்…!

    மேலும் படிங்க
    உள்ளடி வேலை கண்டிப்பா நடக்கும்?!  தேஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தயக்கம்!

    உள்ளடி வேலை கண்டிப்பா நடக்கும்?! தேஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தயக்கம்!

    அரசியல்
    விஜயை மறைமுகமாக சாடினாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்..! ஆட்டு மந்த மாதிரி போகாதீங்க என ஆவேசமாக பேசிய சிம்பு..!

    விஜயை மறைமுகமாக சாடினாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்..! ஆட்டு மந்த மாதிரி போகாதீங்க என ஆவேசமாக பேசிய சிம்பு..!

    சினிமா
    கூட்டணி கட்சிகளுக்கு 100! அதிமுகவுக்கு 134!! எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு!

    கூட்டணி கட்சிகளுக்கு 100! அதிமுகவுக்கு 134!! எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு!

    அரசியல்
    விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!

    விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!

    அரசியல்
    நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

    நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நாளைய மறுநாள் தான் படமே ரிலீஸ்..! ஆனா முன்பதிவில் சதம்.. மாஸ் காட்டும்

    நாளைய மறுநாள் தான் படமே ரிலீஸ்..! ஆனா முன்பதிவில் சதம்.. மாஸ் காட்டும் 'அவதார்: Fire and Ash'..!

    சினிமா

    செய்திகள்

    உள்ளடி வேலை கண்டிப்பா நடக்கும்?!  தேஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தயக்கம்!

    உள்ளடி வேலை கண்டிப்பா நடக்கும்?! தேஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தயக்கம்!

    அரசியல்
    கூட்டணி கட்சிகளுக்கு 100! அதிமுகவுக்கு 134!! எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு!

    கூட்டணி கட்சிகளுக்கு 100! அதிமுகவுக்கு 134!! எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு!

    அரசியல்
    விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!

    விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!

    அரசியல்
    நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

    நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவம்... அப்பவே சொன்னோம்... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

    சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவம்... அப்பவே சொன்னோம்... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

    தமிழ்நாடு
    விஜயின் ஈரோடு பிரச்சாரம்… என்னென்ன ஏற்பாடுகள் செஞ்சுருக்கீங்க? SP நேரில் ஆய்வு…!

    விஜயின் ஈரோடு பிரச்சாரம்… என்னென்ன ஏற்பாடுகள் செஞ்சுருக்கீங்க? SP நேரில் ஆய்வு…!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share