• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்.
    Author By Editor Tue, 24 Jun 2025 01:07:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Several-explosions-heard-over-Qatar-capital-Doha

    ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மாறி மாறி தாக்குதல் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 950 பேர் உயிரிழந்ததாகவும், 3,450 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

    attack

    இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்டது.

    இதையும் படிங்க: 900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!

    இதை தொடர்ந்து அமெரிக்கா 'மிட்நைட் ஹாமர்' என்று பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.

    attack

    இந்த நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் மீது 10 ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. ஈரான் இந்த தாக்குதலுக்கு, ஆபரேஷன் பராக்கத் அல்-ஃபத்தாஹ் என பெயரிட்டிருக்கிறது. இதில் பராக்கத் என்றால் ஆசிர்வாதம் என்றும் அல்-ஃபத்தாஹ் என்றால் வெற்றி என்றும் பொருள். இது இஸ்லாத்தில் அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றாகும். மொத்தமாக சேர்த்து படித்தால் 'வெற்றியின் ஆசீர்வாதம்' என்று பொருள் வருகிறது.

    ஈரான் தாங்கள் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ராணுவத்தளம் குறித்தான 3D காணொளியை வெளியிட்டுள்ளன. இந்த வீடியோவில், "இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் பல அயோக்கியத்தனமான தாக்குதல்கள் இங்கிருந்துதான் துவங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளன.

    இந்த தாக்குதலால் கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வீட்டிற்க்குள்ளேயே இருக்க இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    attack

    கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கப்போகிறோம் என்று ஈரான் முன்கூட்டியே தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னரே கத்தார் தனது வான் எல்லையை மூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பதலடி கொடுக்க சவுதியின் அமெரிக்க ராணுவ தளத்திலிருந்து போர் விமானங்கள் ஈரான் நோக்கி பறந்துள்ளன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: 6 ஏர்போர்ட் மீது அட்டாக்.. இறங்கி அடிக்க துவங்கிய இஸ்ரேல்.. ஈரான் மீது குண்டு மழை..!

    மேலும் படிங்க
    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ஜோதிடம்
    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    தமிழ்நாடு
    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share