• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஒருநாள் இப்படியும் நடக்கலாம்” - சிரஞ்சீவியை வைத்து விஜய்க்கு பறந்த மெசெஜ்... தவெகவை தெறிக்கவிட்ட எஸ்.பி.வேலுமணி...!

    விஜய் கட்சியை விட, நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது கூட்டம் அதிகமாக கூடியது,  ஆனால் சிரஞ்சீவி கட்சியை கலைக்கும் நிலை ஏற்பட்டது
    Author By Amaravathi Tue, 26 Aug 2025 10:16:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SP Velumani slams Vijay TVK destroyed like chiranjeevi-party

     மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில்,  வருகிற 1 - ந் தேதி மதுரை மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசும் போது,  நடிகர் விஜய் அதிமுக யாரிடம் இருக்கிறது என மதுரை மாநாட்டில் பேசியதற்கு , நடிகர் சிரஞ்சீவி நடத்திய கட்சியில் விஜய் நடத்திய மாநாட்டை விட அதிகமாக கூட்டம் கூடியது . ஆனால் சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆகையால் விஜய் அதிமுக பற்றி பேசுவதற்கு உரிமை அற்றவர்,  அவர் மட்டுமல்ல எவருக்கும் அதிமுகவைப் பற்றி பேச உரிமை இல்லை என்றார்.

     எம்ஜிஆர் மற்றும் அதிமுக  எங்களுக்கு மட்டுமே சொந்தம் ,வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது எனவும் பேசினார்.மேலும் அவர் பேசுகையில், 1989இல் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி,  அவரை போய் யார் என்று தெரியவில்லை என்று விஜய் கூறுவது கேலியாக உள்ளது. இவர் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய முடியும்.

    இதையும் படிங்க: “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    எடப்பாடி பழனிச்சாமி பஞ்சாயத்து தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர் என உழைத்து உழைத்து வந்தவர். அவர் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். நடிகர் விஜய் , சிங்கம் எப்போதாவது ஒரு நாள் தான் வெளியே வருவேன் என கூறுகிறார். அவர் எல்லாம் எடப்பாடி பற்றி பேசுவதற்கு உரிமை கிடையாது , அனைவரும் ஒன்று சேர்ந்து தான் எடப்பாடியாரை பொதுச் செயலாளராக கொண்டு வந்துள்ளோம். அப்படிப்பட்டவரை பார்த்து ஒரு நடிகர் இப்போது பேசி வருகிறார் .

    சிரஞ்சீவி இவரது கட்சியை விட கூடுதலாக கூட்டத்தை காண்பித்து கட்சி ஆரம்பித்து , அவரால் முடியாமல் கட்சி கலைத்து விட்டுச் சென்றார். சாதாரண கட்சிக்கு எடப்பாடியார் கட்சித் தலைவர் அல்ல,  53 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எங்கள் தலைவர், அண்ணா திமுகவுக்கு தலைவர்எனவும் வேலுமணி பேசினார்.

    இதையும் படிங்க: களைப்பிற்கே இடமில்ல! இனி சுறுசுறுப்பு, புன்னகை, ஆர்வம் மட்டும் தான்... முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share