• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
    Author By Editor Sun, 08 Jun 2025 18:19:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    special-trains-between-tirunelveli-tiruchendur-vaikasi-

    தமிழகத்தில் நாளை வைகாசி விசாகம் திருவிழா நடைபெற உள்ள நிலையில், அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சென்று வழிபடுவார்கள். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் மக்கள் அலைகடலென திரண்டு முருகனை மனமுருகி தரிசித்து விட்டு செல்வார்கள்.  

    Special trains

    இந்நிலையில் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 9ம் தேதி நாளை (திங்கட்கிழமை) பக்தர்களின் வசதிக்காக நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே நான்கு சிறப்பு முன்பதிவில்லாத பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!

    தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து திருநெல்வேலி வந்து அங்கிருந்து திருச்செந்தூர் செல்வார்கள். எனவே திருநெல்வேலியில் இருந்து ஆண்டுதோறும் இது போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    Special trains

    06101 என்ற எண் கொண்ட ரயில், நெல்லையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

    06102 என்ற எண் கொண்ட ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12.55 மணிக்கு நெல்லை வந்தடையும்.

    06103 என்ற எண் கொண்ட ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    06104 என்ற எண் கொண்ட ரயில் நெல்லையில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.

    Special trains

    மேலும் இந்தச் சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்திற்குத் திருச்செந்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

    Special trains

    இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணிமுதல் நாளை மறுதினம் காலை 6 மணிவரை கோயில் வளாகத்தில் உள்ள பிஆர்ஓ அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கைப்பட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைப்பட்டையை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் தனி வரிசை முறையில் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் கடலலையாய் திரண்ட பக்தர்கள்..!

    மேலும் படிங்க
    ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யணும்..!! நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் கோர்ட்டு உத்தரவு..!

    ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யணும்..!! நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் கோர்ட்டு உத்தரவு..!

    சினிமா
    "கருப்பு" படத்திற்கு கிளியரான ரூட்..!! மாஸ் சர்டிபிகேட் வழங்கியது தணிக்கை வாரியம்..!

    "கருப்பு" படத்திற்கு கிளியரான ரூட்..!! மாஸ் சர்டிபிகேட் வழங்கியது தணிக்கை வாரியம்..!

    சினிமா
    காலமானார் பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே.நாயர்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகத்தினர்..!

    காலமானார் பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே.நாயர்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகத்தினர்..!

    சினிமா
    விஜயை ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க!! சொன்னதை செஞ்சு காட்டிய தவெக தலைவர்! சபதம் நினைவிருக்கா?!

    விஜயை ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க!! சொன்னதை செஞ்சு காட்டிய தவெக தலைவர்! சபதம் நினைவிருக்கா?!

    அரசியல்
    அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?

    அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?

    அரசியல்
    விசில் ஊதி சூரியனையே அனைச்சிட்டீங்களேப்பா..!! விஜய்க்கு வாழ்த்து சொன்ன நடிகர் பார்த்திபன்..!

    விசில் ஊதி சூரியனையே அனைச்சிட்டீங்களேப்பா..!! விஜய்க்கு வாழ்த்து சொன்ன நடிகர் பார்த்திபன்..!

    சினிமா

    செய்திகள்

    விஜயை ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க!! சொன்னதை செஞ்சு காட்டிய தவெக தலைவர்! சபதம் நினைவிருக்கா?!

    விஜயை ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க!! சொன்னதை செஞ்சு காட்டிய தவெக தலைவர்! சபதம் நினைவிருக்கா?!

    அரசியல்
    அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?

    அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?

    அரசியல்
    #BREAKING: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின்..! MLA சீட் கூட கிடைக்காத நிலை..!!

    #BREAKING: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின்..! MLA சீட் கூட கிடைக்காத நிலை..!!

    தமிழ்நாடு
    தேர்தல் வியூக நிறுவனத்தை நம்பி ஏமாந்தார் மு.க.ஸ்டாலின்! பின்னணியில் பகீர்! திமுக கோட்டை விட்டது இங்கேதான்!

    தேர்தல் வியூக நிறுவனத்தை நம்பி ஏமாந்தார் மு.க.ஸ்டாலின்! பின்னணியில் பகீர்! திமுக கோட்டை விட்டது இங்கேதான்!

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா..? முடிவெடுக்கணும்..!! மறுக்காமல் நகர்ந்த திருமா.!

    விஜய்க்கு ஆதரவா..? முடிவெடுக்கணும்..!! மறுக்காமல் நகர்ந்த திருமா.!

    தமிழ்நாடு
    இம்மி பிசறாத கணிப்பு!! சொல்லி அடித்த செய்கை!! விஜய் Good Book-கில் இடம்பிடித்தார் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி!!

    இம்மி பிசறாத கணிப்பு!! சொல்லி அடித்த செய்கை!! விஜய் Good Book-கில் இடம்பிடித்தார் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share