• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியாவில் இருந்து தன்னார்வமாக இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகி தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.
    Author By Pandian Thu, 20 Aug 2026 15:30:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sri-Lankan-Tamils-in-Tamil-Nadu-Get-Easier-Return-Process

    கொழும்பு: பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை இலங்கை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.

    முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வந்தவர்களுக்கும் சில நிபந்தனைகளுடன் இலங்கைக்குள் திரும்ப அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதனால் ஏராளமான இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு தேடி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

    இதையும் படிங்க: மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    கடந்த 2002 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 18 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் சுமார் 90 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புபவர்களுக்கு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்நாட்டு பார்லிமென்ட்டில் அகதிகள் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த புதிய நடைமுறைகளை விளக்கியுள்ளார்.

    Colombo

    அதன்படி, இந்தியாவில் இருந்து தன்னார்வமாக இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகி தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம். 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன் பாஸ்போர்ட் இல்லாமல் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள், அந்நாட்டு மாநில புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

    கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள், தற்காலிக பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் செல்லலாம்.

    மேலும், இவ்வாறு நாடு திரும்பும் அகதிகள் மீது இலங்கையின் குடியேற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களில் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு, இந்த அறிவிப்பு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பருவமழை மழை வருவதற்கு முன்பே முதல்வர் விஜய் அதிரடி! தமிழக அரசின் மாஸ்டர் பிளான்!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share