• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஒரு பலமான சக்தியாக உருவாக்க அத்தனை நிகழ்வுகளும் நடந்து கொண்டுள்ளது
    Author By Amaravathi Mon, 22 Jun 2026 14:51:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai soundararajan slams Minister Nirmal Kumar

    பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம்  மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் 67 மாவட்டங்களுக்கான 67 தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்கிறோம் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் அனைப்பிரிவு நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடல் செய்ய வந்துள்ளோம். கட்சிகளை பலப்படுத்தி மேலும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.

    வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஒரு பலமான சக்தியாக உருவாக்க அத்தனை நிகழ்வுகளும் நடந்து கொண்டுள்ளது. 67 மாவட்டங்களில் உள்ள அமைப்பு ரீதியாக உள்ள நிர்வாகிகள் சந்தித்து பாரத பிரதமர்களின் சாதனைகளை அந்தந்த மாவட்ட மக்களுக்கு எடுத்து செல்வது எங்கள் நோக்கம். 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனைகளை புத்தகமாக வெளியிட்டு அதை மக்களிடம் எடுத்துச் செல்வதை நோக்கம்.

    Nirmal KUmar

    சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டும் டிரான்ஸ்போர்ட் வசதிகள் உள்ளது. மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் ஜூலையில் வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்க கட்சிகள் ஆண்ட கட்சிகள் போக்குவரத்து வசதிகளை கூட சரியாக செய்து கொடுக்காத நிலை உள்ளது. மாண்புமிகு பிரதமர் அவர்கள் சென்னையில் பெற்றோர்கள் திட்டத்தை துவக்க உள்ளார்.  மதுரைக்கு மெட்ரோ ரயில் வருமா என்றது கேள்வியாக இல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை குறித்து சரியான திட்டங்களை சமர்ப்பிக்காததால் திட்டம் செயல்படுத்த முடியவில்லை.

    இதையும் படிங்க: எதிர்பார்ப்போடு வந்த தவெக ஆட்சி எதிர்ப்போடு கிளம்பியிருக்கிறது..!! தமிழிசை விளாசல்..!!

     மேகதாது அணை விவகாரத்தில் பாஜக நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு, மேதாது அணை கட்டக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் எங்களின் நிலை. மாணிக்கம் தாகூவர் மற்றும் விஸ்வநாதர் போன்றோர் ஒரு செங்கல் கூட வைக்கம் விடமாட்டோம் எனக் கூறுகின்றனர். தமிழக அமைச்சரவையில் இருந்து கொண்டே கொள்கை ரீதியாக அங்கே உள்ள காங்கிரஸில் கட்டுப்படுத்த முடியவில்லை

    Nirmal KUmar

    தீபத்தூண் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு கொடுத்த கேள்விக்கு, தீபத்தின் குறித்து மேலும் அறிய செய்து வரும் தவறான முன்னுதாரணம் இந்துக்களின் உணர்வு பிரச்சனைகளை இந்த அரசு பார்க்க வேண்டும் என்ற ஆட்சி மாதிரி இந்த ஆட்சியும் அதே தவறை செய்கிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பு உள்ளது தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த காரணம் கூறியுள்ளனர். 

    நிர்மல்குமார்  முதலில் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் யார் கூட ரகசிய உறவு உள்ளது பகல் காணாமல் போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் சிபிசிஐடிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்கள் யாருடன் அவராக ரகசிய உறவு வைத்துள்ளார் என்று மின்தொடையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார். 

    இதையும் படிங்க: பிள்ளை புடிக்கிறவங்க மாதிரி எம்.எல்.ஏ.க்களை புடிச்சிட்டு இருக்காங்க... தவெகை போட்டு பொளந்தெடுத்த தமிழிசை...!

    மேலும் படிங்க
    டெல்லி சென்றடைந்தது தமிழக அமைச்சர்கள் குழு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு...!

    டெல்லி சென்றடைந்தது தமிழக அமைச்சர்கள் குழு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (28-08-2026)..!! மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (28-08-2026)..!! மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ.வேலு Vs சி.வி.சண்முகம்.. அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ.வேலு Vs சி.வி.சண்முகம்.. அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share