• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    DMK கூட்டணி தான் எப்பவுமே டாப்.. அடித்து சொல்லும் திருமா..!

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 01 Apr 2025 13:09:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thirumavalavan--pressmeet-airport

    அண்மையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்கூட்டத்தில் அதிமுக பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது, தமிழக வெற்றி கழகம் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று விஜய் கூறியிருந்தார். எனவே, தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

    BJP

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் அமைச்சர் கூறி இருப்பார் என்றும் தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அவருக்கே தெரியும் எனவும் திருமாவளவன் கூறினார்.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியை உடைக்க கூலி வாங்கிக் கொண்டு சதி..! விசிக நிர்வாகிகள் மீது திருமா பரபர குற்றச்சாட்டு..!

    BJP

    எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் அதிமுகவும் இன்னும் அணியை உருவாக்கவில்லை என்றும் நடிகர் விஜய்யின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

    BJP

    மகாராஷ்டிரா மாநிலத்தை வட இந்தியாவோடு பார்ப்பதில்லை அதுவும் கிட்டத்தட்ட தென்னிந்தியாவோடு தான் இருக்கிறது என்றும் தாய் மொழி உணர்வு இப்போதுதான் தமிழகத்தில் தாண்டி பலருக்கு உருவாகி உள்ளது எனவும் தெரிவித்தார். சிந்தித்து இணைப்பை பார்க்காமல் இருந்ததால் வட இந்தியாவில் பூர்வகுடி மக்கள் பேசிய பல மொழிகள் அழிந்து போயிருப்பதாகவும், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட இந்தியால் தங்கள் தாய்மொழி மதிக்கப்பட்டது என்று சட்டமன்றத்திலேயே பேசக்கூடிய அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் கூறினார்.

    BJP

    இதற்கெல்லாம் தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பது, வெவ்வேறு மாநிங்களில் உள்ள மக்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெரிய மன உளச்சலா இருக்கு... 'பானை'யை உடைச்சிடாதீங்க..! திருமா வேதனை

    மேலும் படிங்க
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு
    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா
    அதிர்ச்சியில் திரையுலகம்: பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்!

    அதிர்ச்சியில் திரையுலகம்: பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்!

    சினிமா
    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    தமிழ்நாடு
    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    தமிழ்நாடு
    தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு
    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா
    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    தமிழ்நாடு
    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    தமிழ்நாடு
    தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!

    தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share