• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..!

    தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அப்படி பேசியுள்ளார். ஆனால், 2026ல் உண்மையான தேர்தல் களம், நேரடிப்போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான்
    Author By Thiraviaraj Fri, 28 Mar 2025 15:02:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    This is Vijay's greed The fierce AIADMK

    2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் நேரடி போட்டி என விஜய் பேசியது  அதிமுகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், ''மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் காட்ட வேண்டும். ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லும் நீங்கள் மட்டும் என்ன செய்றீங்க? அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆட்சி தானே நடத்துகிறீர்கள்? 

    ADMK

    இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும். தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி மலர தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும்'' என அவர் தெரிவித்து இருந்தார்.

    இதையும் படிங்க: மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… மு.க.ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்த விஜய்..!

    ADMK

    திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் நேரடி போட்டி என்று விஜய் பேசியதால் தற்போது எதிர்கட்சியாகவும், திமுகவை போல பலமாகவும் இருக்கும் அதிமுக ஆத்திரம் அடைந்துள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, ''திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜயின் பேராசை'' எனத் தெரிவித்துள்ளார். 

    ADMK

    விஜயின் பேச்சு குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயகுமார், ''தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அப்படி பேசியுள்ளார். ஆனால், 2026ல் உண்மையான தேர்தல் களம், நேரடிப்போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான்'' எனத் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, அதிமுக-பாஜக கூட்டணி அமைப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சர்கள், சேலம் செம்மலையும், ராமநாதபுரம் அன்வர் ராஜாவும் அதிமுகவின், பாஜக ஆதரவு நிலையை ரசிக்கவில்லை. ஆகையால் அவர்கள் அதிமுகவை விட்டு விலகிச் செல்வார்கள்.

    ADMK

    அப்படி வெளியேறினால் திமுகவுக்கு நிச்சயம் செல்ல மாட்டார்கள். தவெக அவர்களை அரவணைக்க முயற்சிக்கிறது. இருவரின் அனுபவம் தவெகவுக்கு உதவும்'' என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், விஜய் பேச்சை செம்மலை விமர்சித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

    இதையும் படிங்க: கனிமொழி அக்கா..! உங்க அண்ணா கிட்ட சொல்லுங்க.. இல்ல என் அண்ணன் கிட்ட விடுங்க - தவெக நிர்வாகி மாஸ் ஸ்பீச்..!

    மேலும் படிங்க
    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share