• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    ஆவணங்கள் இருந்தும் பள்ளிக்கல்வித்துறையில் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் மீது நிதியமைச்சர் மரிய வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 19:45:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Finance Minister Maria Wilson Levels Bribery Allegations During His 27th Annual Velankanni Padyatra.

    பள்ளிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தபோதிலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தங்களைக் கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தாம் ஒரு முக்கிய சாட்சியாக இருப்பதாகவும் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாகவும் சைக்கிள் பேரணியாகவும் வேளாங்கண்ணியை நோக்கிச் சென்று வருகின்றனர். 

    Maria Wilson

    இந்த வரிசையில், வேளாங்கண்ணி மாதாவைத் தரிசனம் செய்யும் நோக்கில் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அமைச்சர் மரிய வில்சன், இந்த ஆண்டும் பக்தர்களுடன் இணைந்து புதுச்சேரியில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டு இன்று கடலூர் மாவட்டத்தை வந்தடைந்தார்.

    இதையும் படிங்க: லஞ்சம் கொடுத்தேன்..! பேரவையில் புயலை கிளப்பிய மரிய வில்சன்... அன்பில் மகேஷ் பதிலடி.!!

    கடலூரில் பாதயாத்திரையின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சட்டப்பேரவையில் லஞ்சம் கொடுத்ததாகத் தாங்கள் குறிப்பிட்ட விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நான் யாருக்கும் நேரடியாக லஞ்சம் கொடுக்கவில்லை; ஆனால் முறையான ஆவணங்களுடன் செயல்பட்ட ஒரு தனியார் பள்ளிக்கு அரசு அனுமதி பெறுவதற்காகப் பரிந்துரை செய்தபோது, அரசுத் துறையில் காலதாமதம் ஏற்படுத்தித் திட்டமிட்டுக் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்ட பின்னரே கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அநீதிக்கு நானே ஒரு நேரடி சாட்சியாக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

    எவ்வளவு தொகை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது என்பது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பான முழு விவரங்களையும் வரப்போகும் நாட்களில் வெளிப்படையாகப் பார்ப்பீர்கள்; இது குறித்து மேலும் விளக்கங்களை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம்: தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

    முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம்: தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

    கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    மேகதாது அணைக்கு எதிராக பிரச்சார பயணம்: மாணிக்கம் தாகூரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆதரவு கோரிக்கை!

    மேகதாது அணைக்கு எதிராக பிரச்சார பயணம்: மாணிக்கம் தாகூரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆதரவு கோரிக்கை!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்க ஆய்வு!

    முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்க ஆய்வு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share