• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 2016-2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில், கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
    Author By Thenmozhi Kumar Fri, 13 Feb 2026 18:12:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TN Govt Awards are Equivalent to a Mother's Kiss": Udhayanidhi Quotes Karunanidhi.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் விருதுகள் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு அங்கீகாரம் என்று குறிப்பிட்டார்.

    துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கலைத்துறை சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் கடந்த நான்காண்டுகளாக நான் கலந்து கொள்வதில்லை. நானும் உங்களில் ஒருவனாக இருந்து உருவானவன் தான் என்பதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த விழாவிற்கு வந்திருப்பது மீண்டும் வகுப்பறைக்குத் திரும்பியது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது.

    விருதுகள் அறிவிக்கப்பட்ட போது சில விமர்சனங்கள் வந்தன. ஆனால், தேர்வுக் குழுவின் முறையானப் பரிந்துரையின் அடிப்படையிலேயே தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர்கள். அவர்களின் வழியில், நல்ல படைப்புகளையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இந்த அரசின் ஒரே நோக்கம்.

    இதையும் படிங்க: ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!

    உதயநிதி ஸ்டாலின்

    சின்னத்திரை கலைஞர்கள் தமிழக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளீர்கள். நீங்கள் ஒருமுறை சிரித்தால் மக்களும் சிரிப்பார்கள், நீங்கள் ஒரு காட்சிக்கு அழுதால் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் அழுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் நீங்கள் இடம்பிடித்துள்ளீர்கள்" எனப் பாராட்டினார்.

    திரைத்துறையின் வளர்ச்சிக்கு நம் அரசு என்றும் துணை நிற்கும். 805 உறுப்பினர்களுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் கல்வி, திருமண மற்றும் மகப்பேறு உதவித்தொகைகளை இந்த அரசு வழங்கியுள்ளது. கலைஞர்களின் நலன் காப்பதில் கலைஞர் வழியில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

    உதயநிதி ஸ்டாலின்

    "2009-ல் கலைஞர் அவர்கள் பேசும் போது, 'ஒரு கலைஞனுக்கு எத்தனை விருதுகள் கிடைத்தாலும் அது தாயின் முத்தத்திற்கு ஈடாகாது. தமிழ்நாடு அரசின் இந்த விருது தாயின் முத்தத்திற்குச் சமமானது' என்று கூறினார். அந்தப் பெருமைமிக்க விருதைப் பெறும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என உதயநிதி ஸ்டாலின் உரையை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி: சுருக்குமடி வலை விவகாரத்தில் திங்கட்கிழமை விசாரணை!

    மேலும் படிங்க
    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி

    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்!

    அரசியல்
    துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    அரசியல்
    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!

    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!

    கிரிக்கெட்
    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...!  இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    இந்தியா

    செய்திகள்

    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்!

    புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்!

    அரசியல்
    துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    அரசியல்
    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    தமிழ்நாடு
    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...!  இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    இந்தியா
    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share