• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்..!! உத்தரவை எதிர்த்து டி.ஆர்.பாலு கடிதம்..!!

    தலைமைச் செயலாளர் மாற்றப்பட்ட உத்தரவுக்கு கண்டனம் வலுத்துள்ளது.
    Author By Nila Sat, 11 Apr 2026 12:54:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tr balu

    தலைமை செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்ப பெற திமுக பொருளாளர் டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏப்ரல் 8, 2026 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த என். முருகானந்தம் ஐஏஎஸ் அதிகாரியை உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக எம். சாய்குமார் ஐஏஎஸ் அதிகாரியை புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது. அதே நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்ட ஆயுதப் போலீஸ் மற்றும் விழிப்புணர்வு பிரிவின் டிஜிபியாக இருந்த எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் அதிகாரியை அந்தப் பொறுப்பில் நியமித்தது.

    DMK

    இந்த உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை “அத்துமீறிய அரசியல்”, “ஒருதலைப்பட்சமான செயல்” என்று விமர்சித்தார். பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய மாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

    இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!

    தலைமை செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்ப பெறக் கோரி திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கடிதம் எழுதினார். தலைமைச்ச் செயலாளர் மற்றும் DVAC-இன் தலைமை இயக்குநரை மாற்றிய உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்காத போதும் தலைமை செயலரை மாற்றியதற்கு தர்க்க ரீதியான காரணம் இல்லை என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    மேலும் படிங்க
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share