• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!

    மாவட்ட செயலாளர்  அரசு மருத்துவமனையை ஆய்வு செய்வதாக கூறி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம்.
    Author By Amaravathi Fri, 22 May 2026 07:43:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TVK District Secretary raid at government hospital

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் அரசு மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன் ரூ.,20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் திறந்து வைக்கப்பட்டது.  நடைபெற்ற தேர்தலில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேல்முருகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    ஆனால் தவெக வேல்முருகன் நேற்று ஆளும் கட்சி அதிகார தோரனையுடன் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்துள்ளார். இதில் தவெக தொண்டர்களும் மாவட்ட செயலாளர் உடன் சென்றனர்.

    ஆனால் மருத்துவ அலுவலர்களும், மருத்துவர்களும், மருத்துவமனை பணியாளர்களும் இவர் ஏன் மருத்துவமனையை ஆய்வு செய்கிறார். இவருக்கு ஆய்வு செய்ய என்ன அதிகாரம்இருக்கிறது என குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

    இதையும் படிங்க: கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    இவருக்கு எந்த அதிகாரமுமில்லை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல் ஆகிவிட்டது தவெக ஆட்சி என வேதனையடைந்தனர். இந்த நிலையில் இதற்கு ஒரு படி மேல் சென்ற தவெக புள்ளிங்கோ வேல்முருகன் ஆய்வு செய்யும் வீடியோவை ரீல்ஸ் ஆக பதிவு செய்து அதற்கு விஜய்பட பி.ஜி.எம் போட்டு சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளார். 

    இதனை பார்த்த அணைக்கட்டு தொகுதி மக்கள் பலரும் அதிகாரமுமில்லை வெற்றியும் பெறவில்லை இவர் யார் எதற்காக ஆய்வை செய்கிறார் என தங்களின் கருத்தை சமூக வளைதலங்களில் பதிவிட்டு வேல்முருகனை வறுத்தெடுத்து வருகின்றனர்

    தவெக தலைமை கட்சி நிர்வாகிகள் யாரும் அரசு அலுவலகங்களிலோ அரசு இடங்களிலோ ஆய்வு என்ற பெயரிலோ கட்டபஞ்சாயத்துகளிலோ ஈடுபட கூடாது என தெரிவித்தும் அதற்கு எதிராக ஆய்வு என்று அரசு மருத்துவமனைக்குள் சென்ற வேல்முருகனின் செயல் அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சியையும் மக்களிடம் கெட்டபெயரையும் ஏற்படுத்தியுள்ளது

    தமிழகத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் ஆங்காங்கே அரசு மருத்துவமனை ஆய்வு என்ற பெயரில் சென்று அட்டகாசம் செய்து வருகின்றனர்  இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இவரும் அதே போல் தானும் எம்எல்ஏ என நினைத்துக் கொண்டு ஆய்வு செய்து வருகிறாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    தவெக வேட்பாளாரா நின்னு தோத்தவர் ........அரசு மருத்துவமனையில் செய்கிறார்....

    இதல விஜய் பட பிஜிஎம் வேற

    இவர் தான் அனைக்கட்டு தொகுதியில் தவெக வேட்பாளரா நின்னு தோத்தவர்

    தோல்வி அடைந்த தவெக
    வேட்பாளர் வேல்முருகன் நேற்று அதிகார தோரனையுடன் அனைகட்டு அரசு மருத்துவமனைக்குள்… pic.twitter.com/H6FpO0elHx

    — RAMJI (@RAMJIupdates) May 21, 2026

    இதையும் படிங்க: பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    மேலும் படிங்க
    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    தமிழ்நாடு
    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    இந்தியா
    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    சினிமா
    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழ்நாடு
    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்

    செய்திகள்

    ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி: வதந்திகளுக்கு காவல்துறை அதிகாரப்பூர்வ மறுப்பு!

    ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி: வதந்திகளுக்கு காவல்துறை அதிகாரப்பூர்வ மறுப்பு!

    தமிழ்நாடு
    விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!

    விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!

    தமிழ்நாடு
    பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு: கோவா உயர் நீதிமன்ற கிளையில் தருண் தேஜ்பால் சரண்!

    பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு: கோவா உயர் நீதிமன்ற கிளையில் தருண் தேஜ்பால் சரண்!

    தமிழ்நாடு
    மாணவன் தமிழ்செல்வன் மரணம்..!

    மாணவன் தமிழ்செல்வன் மரணம்..! "அடக்குமுறையை ஏவும் தவெக அரசு"..! கனிமொழி காட்டம்..!!

    தமிழ்நாடு
    அமைச்சரின் பேட்டிக்கே செல்போன் வெளிச்சமா?.. மின்வெட்டுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

    அமைச்சரின் பேட்டிக்கே செல்போன் வெளிச்சமா?.. மின்வெட்டுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    சமையல் முதல் மின்சாரம் வரை விலை உயர்வு! இந்தியாவில் அதிகரித்த பணவீக்கம்! பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி?

    சமையல் முதல் மின்சாரம் வரை விலை உயர்வு! இந்தியாவில் அதிகரித்த பணவீக்கம்! பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share