• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    20 லட்சம் இளைஞர்கள்... 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    20 லட்சம் இளைஞர்களுக்கு 20,000 காலி பணியிடங்கள் போதுமானதா என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Thu, 08 Oct 2026 17:18:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan government

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்வில் இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் களம் காணும் நிலையில், வெறும் சில ஆயிரம் பணியிடங்களை மட்டுமே அறிவிப்பது நியாயமல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக இலட்சக்கணக்கான இளைஞர்கள் அல்லும் பகலும் கண்விழித்துப் படித்துக் காத்திருக்கும் சூழலில், அறிவிக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை அவர்களின் உழைப்புக்கும் வாழ்வாதாரத் தேவைக்கும் ஏற்ப கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    படித்த இளைஞர்களின் எண்ணிக்கையும் தேர்வெழுதுவோரின் கூட்டமும் ஆண்டுதோறும் புதிய உச்சத்தைத் தொடும் வேளையில், பணியிடங்களைக் குறைப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பல்வேறு அரசுத் துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாகக் கிடக்கும்போது, அவற்றை முழுமையாகக் கணக்கெடுத்து நிரப்பத் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். குடும்ப வறுமைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் நடுவே பல ஆண்டுகள் தவம் கிடக்கும் எளிய பின்னணி கொண்ட இளைஞர்களின் உழைப்புக்கு அரசு சொல்லும் விடை இதுதானா எனவும் அவர் கேட்டார்.

    tvk

    அரசு இயந்திரம் தொய்வின்றி இயங்கவும் மக்களுக்குச் சேவைகள் தடையின்றிச் சேரவும் ஆட்கள் தேவைப்படும்போது, புதிய நியமனங்களை ஒத்திப்போடுவது யாருடைய நலனுக்காக என்றும் கேள்வி எழுப்பினார்.ஆண்டுதோறும் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு, சொன்ன தேதியில் தேர்வு முடிவுகளையும் பணி நியமனங்களையும் வழங்கிட இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என அவர் வருத்தம் தெரிவித்தார். இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளை வெறும் தேர்வுப் படிவங்களோடு சுருக்கிவிடாமல், உண்மையான வேலைவாய்ப்பாக மாற்றிக் காட்ட அரசு ஏன் தயங்குகிறது எனவும் கேட்டார்.தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த எளிய தேர்வர்களுக்கு, அரசுப் பணி என்ற பெருங்கனவை நனவாக்கும் முதன்மையான நுழைவு வாயிலாகத் தொகுதி-4 தேர்வே திகழ்கிறது என அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: காவல்துறையில் காலி பணியிடங்கள்... ஏன் தாமதம்.? தேர்வெழுதி காத்திருக்கும் அவலம்.. வேல்முருகன் காட்டம்..!

    எனவே, அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாகக் கணக்கெடுத்து, உடனடியாக இந்த ஆட்சேர்ப்பில் கூடுதல் பணியிடங்களாக இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இளைஞர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 15,000 தொகுதி-4 பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    மேலும் படிங்க
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    கிரிக்கெட்
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share