• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மேற்காசிய போர் எல்லை மீறி சென்று விட்டது! கவலை தெரிவிக்கும் ஐ.நா! குட்டரெஸ் வேதனை!

    மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 26 Mar 2026 11:13:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UN Warns World on Brink of War, Calls for Immediate Ceasefire in Middle East Crisis

    மத்திய கிழக்கில் தீவிரமாகி வரும் போர்ச் சூழ்நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் தற்போது மிகப்பெரிய போர் ஒன்றின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது அறிக்கையில், ஈரான் தொடர்பான மோதல்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் அது உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக தாக்குதல்களை நிறுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், இந்த மோதலில் நேரடியாக தொடர்பில்லாத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். தற்போது போர் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டிய நேரமல்ல; மாறாக, ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: போரை நிறுத்த அதிபர் ட்ரம்பின் 15 அம்ச அமைதி ஒப்பந்தம்! ஈரான் விதிக்கும் கடுமையான நிபந்தனைகள்!

    breakingnews

    சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மதிப்பளிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி, பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலக நாடுகளுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த முக்கிய கடற்பாதை வழியாக நடைபெறும் எரிபொருள் மற்றும் உர விநியோகம் பாதிக்கப்பட்டதால், உலகளாவிய பொருளாதார நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மொத்தத்தில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் உலக அமைதிக்கே பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், உடனடி போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தை தீர்வும் தான் நிலைமையை சமாளிக்க ஒரே வழி என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இக்கட்டில் இந்தியாவுக்கு கைகொடுத்த ரஷ்யா!! 6 கோடி கச்சா எண்ணெய் பேரல்கள் அனுப்ப ஒப்பந்தம்!

    மேலும் படிங்க
    "நாளைக்கு நீங்களும் CM தான்"... விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய HM..!! ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!

    "நாளைக்கு நீங்களும் CM தான்"... விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய HM..!! ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!

    தமிழ்நாடு
    நடிகைகள் கிளாமரா வந்தா ரசியுங்கள்.. குறைசொல்லாதிங்க..! உங்களுக்காகத்தானே எல்லாமே.. திஷா பதானி காட்டம்..!

    நடிகைகள் கிளாமரா வந்தா ரசியுங்கள்.. குறைசொல்லாதிங்க..! உங்களுக்காகத்தானே எல்லாமே.. திஷா பதானி காட்டம்..!

    சினிமா
    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியா
    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!!  மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!! மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    இந்தியா
    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    இந்தியா

    செய்திகள்

    "நாளைக்கு நீங்களும் CM தான்"... விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய HM..!! ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியா
    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!!  மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!! மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    இந்தியா
    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    இந்தியா
    கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!

    கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share