• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடியில் பரபரப்பு..!! - இபிஎஸ் பிரச்சாரத்தின் போது "வீரப்பன்" வருகை - அதிர்ந்து போன அதிமுகவினர்...!

    எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துவிட்டு, அங்கிருந்து புறப்படத் தயாரான நிலையில் இருந்தார்.
    Author By Amaravathi Tue, 21 Apr 2026 12:59:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Veerappan in EPS election campaign meet

    எடப்பாடி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு முடிக்கும் தருவாயில், அங்கு வீரப்பன் வேடமிட்ட நபருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் நேற்று இரவு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துவிட்டு, அங்கிருந்து புறப்படத் தயாரான நிலையில் இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாகப் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் ஒரு திறந்தவெளி வாகனத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் கோவிந்தராஜ் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். அந்த வாகனத்தில் பாடல்களை  ஒலிக்கச் செய்தவாறு வீரப்பன் போன்றே வேடமணிந்த நபர் ஒருவரை அழைத்து வந்தனர். 

    இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை..!

    வீரப்பனின் அதே மிடுக்கான மீசை மற்றும் தோற்றத்துடன் அந்த நபர் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். அதிமுக பொதுச்செயலாளர் அங்கிருக்கும் போதே மாற்று கட்சியினர் வீரப்பன் வேடமிட்ட நபருடன் வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, தவாக வேட்பாளரின் வாகனத்தை அங்கிருந்து காவல்துறையினர் மற்றும் நிர்வாகிகள் உடனடியாகத் வாகனத்தை திருப்பி எடுத்துச் சென்றனர். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையைக் காண வந்திருந்த அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வீரப்பன் வேடமிட்ட நபரை ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். இந்தச் சம்பவத்தால் எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    இதையும் படிங்க: பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!

    மேலும் படிங்க
    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    தமிழ்நாடு
    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share