• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

    பத்து தோல்வி பழனிச்சாமிக்கும், மொத்த தோல்வி மோடிக்கும் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டின் மக்கள் என்னும் மிகப்பெரிய சக்தியை கொண்டு தோற்கடிப்போம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 22:24:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    War Between TN and Delhi: Dy CM Udhayanidhi Stalin Slams Modi and EPS at DMK IT Wing Meet

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் திமுக தனது போர் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற ‘Loading 2.0’ என்ற பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) மற்றும் சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், வரும் தேர்தல் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்கும் டெல்லியின் ஆதிக்கத்திற்கும் இடையிலான போர் எனப் பிரகடனம் செய்தார்.

    திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்பது வெறும் சமூக வலைதளப் பக்கம் அல்ல; அது கழகத்தைக் காக்கும் காவல் அரண். கொள்கையும் லட்சியமும் இல்லாமல் பொய்களை வைரஸாகப் பரப்பும் கூட்டத்திற்கு எதிராக நீங்கள் 'ஆன்டி-வைரஸ்' போலச் செயல்பட்டு வருகிறீர்கள். அதிமுக, பாஜகவை போலப் பொய்களைப் பரப்புவது நமக்கு வேலையல்ல; அவர்கள் பரப்பும் அவதூறுகளை ஆதாரத்துடன் முறியடிப்பதே நமது பணி என்றார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை 'பத்து தோல்வி பழனிச்சாமி' எனச் சாடிய உதயநிதி, அவர் பாஜகவின் 'முரட்டு பக்தராக' இருப்பதாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய பட்ஜெட்டைப் படிக்காமலேயே அவர் பாராட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக செய்யும் காரியங்களைப் பார்த்தால் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரே அழுதிருப்பார் என அவர் எள்ளி நகையாடினார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

    சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மோடி, அமித்ஷா போன்றவர்கள் அடிக்கடி தமிழகம் வருவார்கள்; தமிழில் பேசி ஏமாற்றுவார்கள். ஆனால், இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான போர். பத்து தோல்வி பழனிச்சாமிக்கும், மொத்த தோல்வி மோடிக்கும் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனச் சூளுரைத்தார்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் நிதியையும் சேர்த்து ரூ. 5,000 வழங்கித் தாய்மார்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் நமது முதல்வர். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திராவிட மாடல் அரசின் பயனாளி இருப்பார்கள். இந்தத் திட்டங்களின் பலத்தால் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி; தலைவர் மீண்டும் முதலமைச்சராவார் எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார்.

    ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திராவிடக் கொள்கைகளைப் பரப்புவதில் ஐடி விங்கின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், செப்டம்பர் மாதத்தைத் 'திராவிட மாதமாக'க் கொண்டாடி நமது வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா மற்றும் ஐடி விங் நிர்வாகிகள், மூத்த ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு திமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    ஜோதிடம்
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share