• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!

    இன்றைய பட்ஜெட் சொத்தைப்பழம் போல் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
    Author By Nila Tue, 17 Feb 2026 13:31:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps press meet

    தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    Budget

    அப்போது, அத்திப்பழம் வெளியில் அழகாக இருக்கும் ஆனால் உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் அதுபோலதான் இன்றைய பட்ஜெட் என்று தெரிவித்தார். திமுகவிற்கு இது கடைசி பட்ஜெட் என்று கூறியுள்ளார். விவசாயிகள், தொழிலாளிகள் என ஒட்டுமொத்த மக்களை பற்றியும் கவலைப்படாத அரசு திமுக அரசு என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்..! வேளாண் பட்ஜெட்... இளைஞர்களை ஊக்குவிக்க மானியம்...! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!

    வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று சொன்னார்கள் என்றும் ஐந்து ஆண்டுகளில் மொத்தமாகவே 140 நாட்கள் தான் நடத்தினார்கள் எனவும் குறிப்பிட்டு பேசினார். திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். வேளாண் துறையில் நீர்வளத் துறையை சேர்த்தது ஏன் என்றும் வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று வேலை எனவும் கூறினார். 

    இதையும் படிங்க: நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா
    புதிய மேக் மாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா..?? தேதி குறித்த ஆப்பிள் நிறுவனம்..!!

    புதிய மேக் மாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா..?? தேதி குறித்த ஆப்பிள் நிறுவனம்..!!

    லேப்டாப்
    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    பக்தி
    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    இந்தியா

    செய்திகள்

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா
    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    இந்தியா
    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி..!! வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி..!!

    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி..!! வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்
    விசாரணை இன்னும் முடியல!! டி.ஆர்.பாலுவை தொடரும் சிக்கல்!! சொல்லி அடிக்கும் அண்ணாமலை!

    விசாரணை இன்னும் முடியல!! டி.ஆர்.பாலுவை தொடரும் சிக்கல்!! சொல்லி அடிக்கும் அண்ணாமலை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share