• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    "ஈரான் தாக்கினால் விடமாட்டோம்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    நாங்கள் பதிலடி கொடுத்தால் ஈரான் இதுவரை கண்டிராத மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
    Author By Thenmozhi Kumar Sun, 01 Mar 2026 11:26:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "We Will Hit Back with Unseen Force" Trump Warns Iran Against Retaliation

    ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

    ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறி வருகிறது. அவர்கள் அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிக மோசமானத் தாக்குதலை (Force that has never been seen before) நாங்கள் நடத்துவோம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

    கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Qalibaf), "அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டன; இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்" என்று கூறிய சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!

    முன்னதாக ஆற்றிய உரையில், ஈரானிய மக்கள் தங்களது கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிய இதுவே சரியானத் தருணம் என்றும், அமெரிக்கா ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய "ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி" (Operation Epic Fury) மூலம் ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரானின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

    சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலால், உலக நாடுகள் அனைத்தும் அமைதி காக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், ட்ரம்ப்பின் இந்தத் திட்டவட்டமான எச்சரிக்கை மத்தியக் கிழக்கில் போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

    மேலும் படிங்க
    73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!

    ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    தலைக்கு மேலே ஏவுகணை சத்தம்...! துபாயில் சிக்கிய பி.வி. சிந்துவின் உருக்கமான எக்ஸ் பதிவு!

    தலைக்கு மேலே ஏவுகணை சத்தம்...! துபாயில் சிக்கிய பி.வி. சிந்துவின் உருக்கமான எக்ஸ் பதிவு!

    உலகம்
    ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

    ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

    உலகம்
    சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைப்பேன்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் சூளுரை!

    சூழ்ச்சிகளை முறியடிக்க என்னை இன்னும் முழுமையாக ஒப்படைப்பேன்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் சூளுரை!

    தமிழ்நாடு
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share