• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    திங்கள் முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 11 Aug 2026 19:44:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10-minute cap on speeches for MLAs from Monday: TN Assembly Speaker JCT Prabhakar

    தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் உரைகளுக்கான நேரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவுப் பகுதியில், அவையின் நேர மேலாண்மை மற்றும் உரைகளின் தரம் குறித்து உறுப்பினர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களைப் பேரவைத் தலைவர் வழங்கினார்.

    வரும் திங்கட்கிழமை முதல் ஒரு உறுப்பினர் பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். நேரம் கடந்தால் தானாக அடுத்த உறுப்பினரைப் பேச அழைத்து விடுவேன். இதற்கு யாரும் சங்கடப்படவோ கோபித்துக் கொள்ளவோ கூடாது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    cmvijay

    முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி வந்துள்ள புதிய உறுப்பினர்களுக்குப் பேச அதிக நேரமும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. யார் எப்படிப் பேசுகிறார்கள், அவையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் நேரலையில் நேரடியாக பார்த்து வருகிறார்கள்.

    முன்பு நடந்த கூட்டத்தொடர்களில் உறுப்பினர்களுக்கு 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பேச நேரம் வழங்கப்படும். ஆனால் இப்போது 25 நிமிடங்கள் வரை அனுமதி அளிக்கப்படுகிறது. முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால், தேவைப்பட்டால் மாலை நேரத்திலும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தலாம் என அலுவல் ஆய்வுக் குழுவுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    உறுப்பினர்கள் அவதூறுகளையும் வீண் குற்றச்சாட்டுகளையும் தவிர்க்கும்போதுதான் அவையின் பொன்னான நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களை ஆய்வு செய்தேன்; அதில் தேவையானவற்றை வைத்துவிட்டு, தேவையில்லாத கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளேன்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பேச நினைக்கும் முக்கிய விஷயங்களை எழுதிக் கொடுத்தால், அவை பதிவேட்டில் ஏற்றப்பட்டு அச்சு வடிவில் உங்களுக்கு வழங்கப்படும். அதை உங்களது தொகுதி மக்களிடம் நீங்கள் அவையில் பேசியதாக வழங்கிக் கொள்ளலாம்.

    பேரவையின் நேரத்தைச் சீராகப் பயன்படுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, சட்டமன்ற வட்டாரத்தில் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

    மேலும் படிங்க
    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    கல்யாணத்தினு ரெடியா நொ? 400 ஜோடிகள்.. ஒரே நாள்.. குருவாயூரில் மெகா திருமண விழா!

    கல்யாணத்தினு ரெடியா நொ? 400 ஜோடிகள்.. ஒரே நாள்.. குருவாயூரில் மெகா திருமண விழா!

    இந்தியா
    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share