• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!

    எப்படி இருந்தாலும் அவர் விஜய் அவர்களோடு இணைந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
    Author By Thiraviaraj Thu, 30 Jan 2025 12:57:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav Arjun, who has teamed up with Vijay... A man who smiles on the outside but is sad on the inside

    தமிழக வெற்றிக்கழகத்திற்கு அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜூனா செயல்படப்போவதாக தகவல் வெளியான் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு நடந்தது. வி.சி.கவில் இருந்து விலகி இருந்த நிலையில் அண்மையில் ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சியில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் தவெகவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    Adhav arjun

    இதுகுறித்து வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''ஆதவ் அர்ஜுன், விஜய் அவர்களுடைய கட்சியில்  சேர்ந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர் மீது விசிகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருந்தோம். அவர் கட்சி இருந்து விலகுவதாக கடிதம் எழுதினார். ஆகவே அவர் விலகினார் என்பதுதான் நிஜம். ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்பு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் இயல்பாக இருப்பதுண்டு. அதேபோல அவருக்கு சில வழிகளை தந்தும் அதை அவர் மீறினார் என்பதுதான் ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணம். நடிகர் விஜய் அவர்களை அர்ஜுன் சந்தித்தார் என்பது உண்மை.

    இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா..? மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட விஜய்..!

    Adhav arjun

     அதை வைத்துக் கொண்டு அவர் கட்சியிலே இணையப் போகிறார் என்பதை ஊடகங்கள் ஊகங்களாக சில செய்திகளை பதிவிட்டு வருகின்றன. எப்படி இருந்தாலும் அவர் விஜய் அவர்களோடு இணைந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்... விசிக கட்சியில் துணை பொது செயலாளர் பத்துக்கும் மேற்பட்டோரை நாங்கள் நியமனம் செய்திருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் நிலப்பரப்பு அடிப்படையில், கருத்தியல் அடிப்படையில், நிர்வாக அடிப்படையில் 12 துணை பொது செயலாளர் நியமிக்கப்பட்டனர். அந்த வரிசையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் ஒருவர்தான் ஆதவ் அர்ஜூன்.

    Adhav arjun

    தேர்தல் வியூகங்களை வகுக்கவும், கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை இணைக்கவும் அவரக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆகவே அவர் மட்டுமே துணை பொது செயலாளர் அல்ல.10 துணைப்பொதுச் செயலாளர்களில் அவரும் ஒருவர். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த காலத்தில் இருந்தே பொறுப்புணர்வோடு செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாகவும் இருந்தார். தலைமையின் மீதும், கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

    Adhav arjun

    ஆனால், கூட்டணி தொடர்பான சில மாறுபட்ட கருத்துக்களை சொன்னதும், பேசியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு நெருக்கடியாக மாறியது. அந்த அடிப்படையில் அந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். பொதுவாக  நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு உள்ளானவர்கள் உரிய விளக்கத்தை தந்து அந்த விளக்கத்திற்கு பின்னர் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், அர்ஜுன் அவர்கள் உடனடியாக கட்சிய விட்டு விலகினார். இது ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்'' என ஆதவ் அர்ஜூனுக்காக வருத்தப்பட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

    இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

    மேலும் படிங்க
     “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    அரசியல்
    #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!

    இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!

    ஜோதிடம்
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

     “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    அரசியல்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share