• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு... திடீரென டெல்லி பறந்த இபிஎஸ்... பின்னணி என்ன?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11:15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கான பின்னணி என்னவென பார்க்கலாம்...
    Author By Amaravathi Tue, 25 Mar 2025 11:19:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-edappadi-palanisamy-went-to-delhi

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11:15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கான பின்னணி என்னவென பார்க்கலாம்...  

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியாகாத நிலையில், அதிமுக வட்டாரங்களில் இருந்து இரண்டு தகவல்கள் கிடைத்துள்ளன. 

    delhi

     இரட்டை இலை தொடர்பான வழக்கு தற்போது டெல்லியில் இருக்கக்கூடிய நிலையில், அந்த வழக்கு தொடர்பாக அக்கட்சியின் பொதுசெயலாளர் என்ற அடிப்படையில் நேரில் சென்று விளக்கம் அளிக்க இருப்பதாகவும்,  அந்த வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல சமீப நாட்களாக அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்களில பேச்சு கிளம்பியுள்ளது.

    delhi

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி… HC-யிலும் உள்குத்து… வெடிக்கும் சமூக ஆர்வலர்..!

    எங்களுக்கு திமுக மட்டும்தான் எதிரி, அதனை வீழ்த்துவதற்கு நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிசாமி சமீப நாட்களாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜகவினுடைய முக்கிய தலைவர்களை அவர் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. 

    delhi

    இந்த இரண்டு வேலைகளுக்காகவுமே செல்கிறாரா? அல்லது இரண்டில் ஒன்றுக்காக செல்கிறாரா? என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே அவர் தவறாமல் வர வேண்டியது கட்டாயம்.

    delhi

    நேற்றுவரை ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக வந்து கொண்டுதான் இருந்தார். இதனால் இது ஏற்கனவே திட்டமிட்ட பயணமா அல்லது திடீர் பயணமா என்ற ஒரு சந்தேகமும்  எழுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் கூட விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடையை கொட்டி அராஜகம்.. இபிஎஸ் கடும் கண்டனம்..!

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share