• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக‌.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?

    1972இல் திண்டுக்கல் இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக எழுந்த அதிமுக, இப்போது இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்கிறது.
    Author By Jagatheswari Thu, 16 Jan 2025 07:56:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK, a party that grew due to by-elections, is it afraid of by-elections today?

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தமிழகத்தில் வளரத் துடிக்கும் பாஜக, 2026இல் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் தவெக உள்பட எந்தக் கட்சியுமே தேர்தலில் களமிறங்கவில்லை. எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது புதிது அல்ல. 2006 - 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது நடைபெற்ற இளையான்குடி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 5 சட்டப்பேரவை இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அப்போது புதிய கட்சியாக இருந்த தேமுதிக மட்டும் இடைத்தேர்தலைச் சந்தித்தது.

    இதேபோல 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது. இதேபோல 2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் திமுக புறக்கணித்தது. இப்படி திமுக - அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களை இரு கட்சிகளுமே புறக்கணித்துள்ளன, இத்தனைக்கும் 1972இல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்த கட்சி அதிமுக. ஆனால், இன்று இடைத்தேர்தலில் போட்டியிடுவதையே அதிமுக தவிர்க்கிறது. விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு என அதிமுகவின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்கிறது.

    ADMK

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை2000த்துக்கு முன்பு வரை இடைத்தேர்தல் என்பது ஆட்சியை எடைப் போட்டு பார்க்கும் தேர்தலாக இருந்தது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள்கூட வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வெற்றி பெற்றாக வேண்டும் என்று விதியை உருவாக்கிவிட்டார்கள். எப்படியாவது தேர்தலில்  வெற்றி பெற்று, மக்கள் ஆதரவு தங்கள் ஆட்சிக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக வாக்குகளைப் பணத்தால் வாங்கும் போக்கு, பரிசுப் பொருட்களை வாரி வழங்குவது என ஆளுங்கட்சிகள் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக்கிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ..இன்று வெளியாக வாய்ப்பு ..!

    இடைத்தேர்தல் வெற்றியை கவுரவமாகப் பார்க்கும் போக்கு ஆளுங்கட்சியிடம் உள்ளது. என்றாலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஆளுங்கட்சியின் குறைகளையும், அவர்களுடைய செயல்பாடுகளையும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்து வைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அதிமுக இந்த வாய்ப்பை தவறவிடலாமா என்பதுதான் கேள்வி,

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share