• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியாவில் ஏர் இந்தியா விமானங்களில் பறக்கும் போது வைபை வசதியை ஒரே ஆண்டில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
    Author By Thenmozhi Kumar Wed, 22 Jul 2026 18:38:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Air India In-Flight Wi-Fi Service Sees 55% Growth as 1 Million Passengers Connect Online.

    விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது 35,000 அடி உயரத்திலும் வை-ஃபை வசதியைப் பயன்படுத்தி இணையதளத்தைச் சுலபமாக இயக்கும் நவீனம் இந்தியாவில் சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயங்கும் ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 2025 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வை-ஃபை திட்டத்தை, கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தியிருப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஏர் இந்தியா அறிமுகப்படுத்திய இந்த இலவச வை-ஃபை திட்டத்திற்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2025 ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக இருந்த வை-ஃபை பயன்பாடு, 2026 ஜூன் மாதத்தில் 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. வை-ஃபை பயன்படுத்திய 10 லட்சம் பயணிகளில் 86% பேர் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், 14% பேர் மின்னஞ்சல் மற்றும் மெசேஜ்கள் அனுப்புவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த சேவைக்குக் கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது பயணிகளுக்கு இதனை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது.

    air india

    தற்போது லண்டன், நியூயார்க், நியூஜெர்சி, பிராங்பர்ட், மெல்போர்ன், பாலி, மணிலா, சிங்கப்பூர், ஹாங்காங், மொரிசியஸ் உள்ளிட்ட 28 சர்வதேச வழித்தடங்களில் இயங்கும் குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானங்களில் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. பயணிகள் மத்தியில் கிடைத்துள்ள அமோக ஆதரவைத் தொடர்ந்து, மேலும் பல புதிய சர்வதேச வழித்தடங்களுக்கும் இச்சேவையை விரைவில் விரிவாக்கம் செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    உள்நாட்டு விமானங்களுக்கும் தேவை: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச விமானங்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு விமானங்களிலும் வை-ஃபை பயன்பாடு உள்ளது. அதேபோல் இந்தியாவிற்குள் இயங்கும் உள்நாட்டு விமானங்களிலும் இந்த வை-ஃபை சேவையை விரிவுபடுத்த வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னையிலிருந்து நேரடி விமானங்கள்: சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏர் இந்தியா நேரடி விமானங்கள் இல்லாததால், தமிழ்நாட்டுப் பயணிகள் டெல்லி, மும்பை, பெங்களூரு வழியாக இணைப்பு விமானங்கள் மூலமே செல்ல வேண்டியுள்ளது. இதனால் தமிழகப் பயணிகளுக்கு இந்த வை-ஃபை வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது.

    எனவே, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏர் இந்தியா நேரடி விமானங்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?

    மேலும் படிங்க
    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    உலகம்
    OTT-யிலும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆதிக்கம்..!! நெட்ப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் முதலிடம்.. வட இந்திய ரசிகர்களும் கொண்டாட்டம்..!

    OTT-யிலும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆதிக்கம்..!! நெட்ப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் முதலிடம்.. வட இந்திய ரசிகர்களும் கொண்டாட்டம்..!

    சினிமா
    மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

    மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

    கிரிக்கெட்
    பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆனந்தி..!! முதல் வாரத்திலேயே சர்ச்சை.. அரசியல் பேச்சு.. அனல் பறக்கும் சீசன் 10..!

    பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆனந்தி..!! முதல் வாரத்திலேயே சர்ச்சை.. அரசியல் பேச்சு.. அனல் பறக்கும் சீசன் 10..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    அரசியல்
    தமிழக அரசியலில் திடுக்கிடும் மாற்றம்..!! நடிகர் அஜித் குமாருக்கு புதிய பதவி.. CM விஜயின் புதிய வியூகம்.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

    தமிழக அரசியலில் திடுக்கிடும் மாற்றம்..!! நடிகர் அஜித் குமாருக்கு புதிய பதவி.. CM விஜயின் புதிய வியூகம்.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    உலகம்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    அரசியல்
    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    அரசியல்
    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    இந்தியா
    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share