• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலையை ஓரம் கட்டிய அமித் ஷா… அதிமுக-வை டீல் செய்ய புதியவர் நியமனம்- இ.பி.எஸ் நிம்மதி..!

    எடப்பாடி பழனிசாமி முதல்வர்  வேட்பாளராக இருப்பார் என அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
    Author By Thiraviaraj Wed, 26 Mar 2025 09:23:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Shah, who marginalized Annamalai... Appointed a new person to deal with AIADMK

    டெல்லியில் தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று பாஜக முடிவு செய்தது. ஆனால், அங்கு பாஜகவுக்கு எந்தக் கூட்டணியும் தேவைப்படவில்லை. (யாரும் வரவில்லை என்பது வேறு விஷயம்)

    ADMK

    ஆனாலும், ஒரு சில பேருக்கு ஓரிரு சில சீட்டுகளை கொடுத்து வெற்றிகரமாக வீழ்த்தினார்கள். திமுக அரசை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் பாஜக டெல்லி தலைமை தீர்க்கமாக இருக்கிறது. ஆனாலும், டெல்லியை தமிழகத்தின் நிலைமை இல்லை என்பதை பாஜக டெல்லி தலைமை உணர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக கூட்டணி இல்லாமல் திமுகவை வீழ்த்துவது மிக மிக கடினம் என்பதும் பாஜக தலைமைக்கு நன்றாகவே தெரியும். அதற்காகத்தான் இந்த கூட்டணி பல முயற்சிகளுக்குப் பிறகு ஏற்பட்டு இருக்கிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 2026இல் NDA ஆட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு கெத்தாக அறிவித்த அமித் ஷா.!!

    ADMK

    அதனால்தான் தேர்தலுக்கு பல மாதங்கள் இருந்தாலும்கூட, இப்போதே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனால்தான் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகிறது இன்று காலையில் நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா மேலோட்டமாக கூறி இருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இப்போது ஊழலும், மதுபானமும் தடை செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது அதில் நாம் தமிழர் கட்சியும் கூட்டணிக்கு வரும் என்று கூறப்படுகிறது.தேர்தலுக்கு பல மாதங்கள் இருந்தாலும்கூட, இப்போதே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

    ADMK

    சசிகலாவையும்,  ஓ.பி.எஸையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள முடியாது என ஓரிரு நாட்களுக்கு முன்பும்கூட எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஆனால், டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே இங்கு, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸை அழைத்துக் கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அண்ணாமலை. 

    ADMK

    இதன் பொருள் என்னவென்றால், அவர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெறுவார்கள். ஓ.பி.எஸ் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார். டி.டி.வி.தினகரன் தனியாக அமமுக கட்சி நடத்தி வருவதால் அவர் அதிமுகவில் இணைய மாட்டார். ஆனால் அவரது கட்சி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும்.   அனைவரையும் அரவணைத்து செல்வதற்காகவும் அமித்ஷா இந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

    ADMK

    அதற்கு ஒரு உதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பேசும்போது, 'எங்கள் ஒரே எதிரி திராவிட முன்னேற்ற கழகம்மட்டும்தான்.  தீய சக்தி திராவிட முன்னேற்ற கழகமும் ஒன்றுதான் எங்கள் எதிரி. மற்ற யாரும் எதிரி கிடையாது'' என்று சட்டப்பேரவை முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இந்த கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு மிகப் பெரும் சோதனையாக மாறும். இப்போதைய சூழ்நிலையில் அதிமுக, பாஜக, பாமக, நாதக, தேமுதிக கட்சிகள்  எல்லாம் ஒரே கூட்டணியில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

    ADMK

    அண்ணாமலை பாஜக தலைவராகத் தொடர்வார். அதிமுகவை சமாளிக்க ஒரு உயர் அதிகாரக் குழு நியமிக்கப்படும். வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் அந்தக் குழுவை வழிநடத்தலாம். அதிமுக அதன் கிளர்ச்சியாளர்களுடன் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வர்  வேட்பாளராக இருப்பார் என அமித் ஷா முடிவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? அமித்ஷா டிவீட்டால் பரபரப்பு!!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share