• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீமான் அடித்த பல்டியை பார்த்து எனக்கே வெட்கக்கேடா இருக்கு... ஜெயக்குமாரையும் தெறிக்கவிட்ட டிடிவி தினகரன் விமர்சனம்...!

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த பதில் மழுகப்பலானது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கண்டித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 10 Feb 2025 16:57:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ammk-leader-ttv-dinakran-slams-seeman-and-jayakumar

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படம் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த பதில் மழுகப்பலானது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கண்டித்துள்ளார். 

    புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள  வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சியின் நீட்சியாகத்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் ஜெயலலிதா படத்தை போட வேண்டும் என்பது அடிப்படை. ஜெயக்குமார் பதில் மழுப்பல் பதில் தான். ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் அவமதிக்கும் விதமாகத்தான் ஜெயக்குமாரின் பதில் இருக்கிறது என்றார். 

    ADMK

    தமிழ்நாடு முதலமைச்சர் அவரது ஆசையை கூறி வருகிறார் மக்களுக்கு எல்லாம் அல்வா கொடுக்கும் விதமாக செயல்படுகிறார், அதைத் தான் அவர்  திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு உணர்த்துகிறார் என்றார். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்பதற்காக ஒன்றிய அரசை அவர் பலி சுமத்துகிறார். கூட்டணி பலம் இருக்கிறது என்பதற்காக அவர் வெற்றி பெறுவோம் என்று எண்ணுகிறார். ஆனால் மக்கள் இந்த ஆட்சியின் மீது கோபத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்த ஆட்சியில் நடைபெறும் குற்ற சம்பவங்களால் வருத்தமும் மனவேதனையும் தான் வருகிறது.

    இதையும் படிங்க: பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் - கொந்தளித்த சீமான் ...!

    ADMK

    ஒரு காட்டாச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதாக தான் இருக்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் குடும்பத்தில் மட்டும்தான் பாதுகாப்பாக இருக்கக்கூடிய நிலை இருக்கிறது. இது 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். 2011 இல் திமுகவுக்கு பலத்த அடி விழுந்ததைப் போல் மாபெரும் தோல்வியை திமுக கூட்டணி சந்திக்கும் அதை மறைப்பதற்காக படைப்பளத்தை நம்பி ஏழை எளிய மக்களை விலக்கி வாங்கி விடலாம் என்ற மம்மதையில் பேசி வருகிறார் முதலமைச்சர். 

    உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியை திமுகவுக்கு மாற்று சக்தியாக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். உறுதியாக திமுக வீழ்த்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முதல் முறையாக தமிழ்நாட்டில் இடம் பெற்று கூட்டணி ஆட்சி அமையும். 

    ADMK

    ஒரு கட்சி வாங்கிய வாக்குகளை விமர்சனம் செய்வது நன்றாக இருக்காது. அதே நேரத்தில் சீமான் கடந்த ஆண்டுகளில் எல்லாம் பெரியாரை பற்றி எப்படி எல்லாம் புகழ்ந்து பேசினார் இன்று அந்தர் பெல்ட்டி அடித்து பெரியார் போன்ற மிகப்பெரிய மறைந்த தலைவர்களை எல்லாம் சீமான் இழிவாக பேசுவது அரசியல்வாதியான எனக்கு கூட வெட்கக்கேடாக இருக்கிறது என்றார். 

    இதையும் படிங்க: திமுக காசு, பணம் கொடுத்தும் சீமானுக்கும் நோட்டாவுக்கும் இவ்ளோ ஓட்டு.. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வியப்பு.!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share