• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!

    தேர்தல் முடிவுகளால் துவண்டு போன பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர்கள் த.வெ.க.,வுக்கு மாறி வருகின்றனர். அண்ணாமலை போன்ற இளம் தலைமுறை தலைவர்களால்தான் இந்நிலையை மாற்ற முடியும் என பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.
    Author By Pandian Wed, 20 May 2026 12:36:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Youth Joining TVK After TN Election Defeat – Hope on Annamalai to Revive Party

    சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் அதிருப்தியடைந்த பா.ஜ.,வைச் சேர்ந்த பல இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.,) தாவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் எதிர்பாராத தோல்வியை சந்தித்த பா.ஜ., தற்போது உள் பதற்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    த.வெ.க., சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் புதிய மாற்றத்தை விரும்பும் மனநிலை மற்றும் சமூக ஊடகங்களின் ஆதரவுதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது. இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிய த.வெ.க.,வுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    பா.ஜ.,வில் இளம் தலைமுறைக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர், திராவிடக் கட்சிகளுக்கு குடைச்சல் கொடுத்தவர் என்பதால் கட்சியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அதிமுக கூட்டணிக்காக அவரை பதவியில் இருந்து நீக்கியது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றம்... அண்ணாமலைக்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு...!

    Annamalai

    தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலை ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் த.வெ.க.,வுக்கு தாவி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட பல அணிகளைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல் சென்று த.வெ.க., அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் கட்சியில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் மூலம் சேர்க்கப்பட்ட சில இளைஞர்கள் மட்டுமே தாவியுள்ளனர். சித்தாந்த அடிப்படையில் உள்ள இளைஞர்கள் இன்னும் பா.ஜ.,வில்தான் உள்ளனர்” என்றார்.

    பா.ஜ., ஐ.டி. விங் மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத் கூறுகையில், “சமூக ஊடகங்கள் மூலம் வெற்றி பெற்ற விஜய்யை இளைஞர்கள் பலர் நம்புகின்றனர். அரசியல் சூழல் மாறிவிட்டது. அண்ணாமலை போன்ற படித்த, தொழில் முனைவோர் இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்களால்தான் எதிர்காலத்தில் பா.ஜ.,வால் செயல்பட முடியும். அண்ணாமலை புதிய பாதையில் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ரஜினி உள்ளிட்டோரின் ஆதரவும் உள்ளது. மே 28-ம் தேதி தமிழகம் வரும் அவர் அரசியலில் முக்கிய முடிவுகளை எடுப்பார்” என்றார்.

    தேர்தல் தோல்விக்குப் பிறகு பா.ஜ., இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் த.வெ.க.,வுக்கு நடக்கும் தாவல் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: வாழ்த்துகள் விஜய்..! தவெகவின் அமோக வெற்றி..!! அண்ணாமலை அன்புமழை..!!

    மேலும் படிங்க
    விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    தமிழ்நாடு
    பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்..!! பாகிஸ்தான் தொடர்பு உறுதி..!!

    பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்..!! பாகிஸ்தான் தொடர்பு உறுதி..!!

    இந்தியா
    விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

    விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அடித்து ஊற்றப்போகும் கனமழை!!  சென்னையில் வீசும் வெப்ப அலை! கலவையான வானிலை!

    தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அடித்து ஊற்றப்போகும் கனமழை!! சென்னையில் வீசும் வெப்ப அலை! கலவையான வானிலை!

    தமிழ்நாடு
    பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

    பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

    தமிழ்நாடு
    பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!

    பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share